![]() |
|
இது எப்படி ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: இது எப்படி ? (/showthread.php?tid=8217) |
இது எப்படி ? - Paranee - 08-19-2003 இது எப்படி ? - sethu - 08-19-2003 இதுலை கருத்தெளுதினம் அதை ஆNih தூக்கிப்போட்டாங்கள் என்ன அவிப்பிராயம் நாங்கள் சொல்லும் உரிமை இல்லையோ? தனிநபருக்கு ரசனை வேறுபடும். - கபிலன் - 08-20-2003 நாகரிகமான கருத்துகளை; முன்வைக்க முயற்சியுங்கள்..................................நன்றி பொய், புளுகு, பித்தலாட்டம், ஏமாற்று, பரப்புரைகள் இங்கே நிற்க வாய்ப்பில்லை - Paranee - 08-20-2003 சேது இங்கு நீங்கள் என்ன எழுதினீர்களோஎனக்குத்தெரியாது...............ஆனாலும் எழுதும்போது உங்கள் தரத்தை பற்றி கொஞ்சம் சிந்தித்துகொள்ளுங்கள். ஒரு பத்திரிகையாளார் என்ற முறையில் <!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->இதுலை கருத்தெளுதினம் அதை ஆNih தூக்கிப்போட்டாங்கள் என்ன அவிப்பிராயம் நாங்கள் சொல்லும் உரிமை இல்லையோ? தனிநபருக்கு ரசனை வேறுபடும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> |