![]() |
|
3 நாடுகளில் ஆட்சித் தலைவர்கள் தமிழர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 3 நாடுகளில் ஆட்சித் தலைவர்கள் தமிழர் (/showthread.php?tid=820) |
3 நாடுகளில் ஆட்சித் தலைவர்கள் தமிழர் - sri - 02-17-2006 உலகில் இன்று 3 நாடுகளில் தமிழர்கள் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ள செய்தி தமிழர்களைப் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் அவர்களும், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக எஸ்.ஆர்.நாதன் அவர்களும், தமிழீழத்தில் தனியரசின் தலைவராக பிரபாகரன் அவர்களும் பதவி வகிப்பது கண்டு உலகத் தமிழர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்று 3 நாடுகளில் தமிழர்கள் ஆட்சித் தலைவர்களாகக் காட்சி தருவது சிறப்புடையதாகும். உலகில் வேறு எந்த மொழியினத்திற்கும் கிடைக்காத பெருமை தமிழினத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது. http://www.thenseide.com/cgi-bin/Details.a...ent&newsCount=2 |