![]() |
|
புவியை நெருங்கும் செவ்வாய் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: புவியை நெருங்கும் செவ்வாய் (/showthread.php?tid=8197) |
புவியை நெருங்கும் செவ - Paranee - 08-25-2003 புவியை நெருங்கும் செவ்வாய் நன்றி தகவல்.தினகரன்.கொம் 28 மாதங்களிற்கு ஓரு முறை புூமி செவ்வாயை கடந்து முன்னே செல்லும். ஒவ்வொரு 15 அல்லது 17 ஆண்டுகளிற்கு ஒவ்வொரு முறையும் புூமியும் செவ்வாயும் நெருங்கி வருகின்றன.கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வருகிற 27ம் திகதி புூமியும் செவ்வாயும் மிகவும் நெருங்கி வருகின்றது.அப்போது புூமியில் இருந்து செவ்வாய் 5 கோடியே 57 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர் துூரத்தில் இருக்கும்.அப்போது செவ்வாய்க்கிரம் 582 மீட்டர் து}ரத்தில் இருந்து ஒரு டென்னீஸ் பந்தைப்பார்த்தால் எப்படி இருக்குமோ அந்தளவில் தெரியும்.யுூலை செப்படம்பர் ஆகஸ்ட் மாதங்களில் வெறுங்கண்ணால் பார்க்ககூடியதாக இருக்கும்.இந்த மாதகடையசியில் சூரியன் மறைந்ததும் கீழ்வானத்தில் செவ்வாய் கிரகத்தை பார்க்கமுடியும்.அப்போது வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களிற்குள் அதுதான் பெரிதாக இருக்கும்.ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் காணப்படும்;. நன்றி. தினகரன்.கொம் http://www.dinakaran.com/daily/2003/Aug/25/oddnews/oddnews7.html Re: புவியை நெருங்கும் செ - Mathivathanan - 08-25-2003 Karavai Paranee Wrote:புவியை நெருங்கும் செவ்வாய் http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3093693.stm |