![]() |
|
911.jpg கணணி வைரஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: 911.jpg கணணி வைரஸ் (/showthread.php?tid=8169) |
911.jpg கணணி வைரஸ் - இனியவன் - 09-05-2003 இரண்டு வருடங்களிற்கு முன் அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதலை நினைவுகூர (?) புதிய கணணி வைரஸ் ஒன்று மின்னஞ்சல் மூலம் பரவத் தொடங்கியுள்ளது. (இதன் செயற்பாடுகள் என்ன என்று இன்னமும் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை). இது "ice butt baby!"என்னும் விடயத்தினைத் தாங்கி வருகின்றது. அத்தோடு "It"s Near 911"என்னும் செய்தியையும் 911.jpg படத்தினையும் கொண்டு வருகின்றது. எக்காரணம் கொண்டும் 911.jpg என்பதில் அழுத்தாமல் இவ் மின்னஞ்சலை அழித்துவிடுவது நல்லது. - இளைஞன் - 09-05-2003 தகவலுக்கு நன்றிகள். இந்த மின்கிருமி எந்த வகைப் பாதிப்பினை நமது கணணியில் உருவாக்கும்? |