Yarl Forum
Surrey பல்கலைகழகம் - தமிழ் விழா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15)
+--- Thread: Surrey பல்கலைகழகம் - தமிழ் விழா (/showthread.php?tid=816)



Surrey பல்கலைகழகம் - தமிழ் விழா - Mathan - 02-17-2006

<span style='font-size:25pt;line-height:100%'>Surrey பல்கலைகழகம் - தமிழ் விழா

பிரித்தானிய Surrey பல்கலைகழக தமிழ் மாணவர் அமைப்பு நடாத்தும் தமிழ் விழா நாளை பெப்ரவரி 18ம் திகதி மாலை 6.00 மணியளவில் University of Surrey Students' Union மண்டபத்தில் நடைபெறவுள்ளது.</span>


- Mathan - 02-17-2006

<b>லண்டனுக்கு வெளியே Surrey பல்கலைகழகம் அமைந்துள்ள இடத்தை (Guildford) காட்டும் வரைபடம்

<img src='http://img137.imageshack.us/img137/5878/map18ux.gif' border='0' alt='user posted image'>

லண்டனில் இருந்து பல்கலைகழகம் செல்லும் பாதையை இந்த வரைபடம் காட்டுகின்றது (பெரிதாக பார்க்க வரைபடத்தின் மேல் கிளிக் செய்யவும்)

<img src='http://img137.imageshack.us/img137/5884/map2small9ub.gif' border='0' alt='user posted image'>

விழா மண்டபம் இந்த வரைபடத்தில் 19 எனும் இலக்கத்தினால் குறிக்கப்பட்டுள்ளது (பெரிதாக பார்க்க வரைபடத்தின் மேல் கிளிக் செய்யவும்)

<img src='http://img219.imageshack.us/img219/6366/map34gu.gif' border='0' alt='user posted image'></b>


- kannan_nokia - 02-17-2006

நாங்களும் வரட்டுமா?


- RaMa - 02-17-2006

மதன் நாங்கள் எல்லாம் அங்கு வரமுடியாது.
விழா சிறப்புற வாழ்த்துக்கள்.


- Vasampu - 02-18-2006

தகவலிற்கு நன்றி மதன். விழா சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.


- Mathan - 02-18-2006

வாழ்த்துக்களுக்கு நன்றி. அவை நடத்துபவர்களை போய் சேரட்டும்.


- Mathan - 02-18-2006

kannan_nokia Wrote:நாங்களும் வரட்டுமா?

நிச்சயமாக யாரும் கலந்து கொள்ளலாம்.


- yarlpaadi - 02-19-2006

நிகழ்வுகள் எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் ......... என நம்புகிறேன்...... அதை ஒழுங்கமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.........


- Mathuran - 02-19-2006

விழ இனிதே நடந்தேற வாழ்த்துகின்றோம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Saniyan - 02-22-2006

படங்களுக்கு
http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=24