Yarl Forum
வசந்தம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வசந்தம் (/showthread.php?tid=813)



வசந்தம் - தாரணி - 02-18-2006

<b>வசந்தம்</b>

கண்ணா!
இது நமக்கு இலையுதிர்காலம்
இனிவரப்போவது வசந்தகாலம்!
பிரிவுகள்-வேதனைகள் உதிர்த்தாலே
இணைப்புக்கள்-இனிமைகள் துளிர்க்கும்
இதயங்கள் சிலிர்க்கும் காத்திருப்போம்
கடைசி இலை உதிரும் வரை!

<img src='http://img295.imageshack.us/img295/4048/tree1tx.gif' border='0' alt='user posted image'>

நன்றி


Re: வசந்தம் - RaMa - 02-18-2006

தாரணி Wrote:<b>வசந்தம்</b>

கண்ணா!
இது நமக்கு இலையுதிர்காலம்
இனிவரப்போவது வசந்தகாலம்!
பிரிவுகள்-வேதனைகள் உதிர்த்தாலே
இணைப்புக்கள்-இனிமைகள் துளிர்க்கும்
இதயங்கள் சிலிர்க்கும் காத்திருப்போம்
கடைசி இலை உதிரும் வரை!

<img src='http://img295.imageshack.us/img295/4048/tree1tx.gif' border='0' alt='user posted image'>

நன்றி

தாரணி. கவிதை நல்லாயிருக்கு ஆனால் கொஞ்சம் வரிகளை கூட்டலாமே. இன்னும் அழகு சேர்க்கும்.


- MUGATHTHAR - 02-18-2006

தாரணி உங்களை மாதிரியே குட்டி குட்டி கவிகளாக எழுதுகிறீங்கள் வாழ்த்துக்கள்
Rama Wrote:கொஞ்சம் வரிகளை கூட்டலாமே. இன்னும் அழகு சேர்க்கும்

இப்பதான் விளக்குமாறு கட்டுறாவாம் கெதியா வருவா கூட்டுறத்துக்கு அவசரப்படாதைங்கோ


- Selvamuthu - 02-18-2006

தாரணி உங்கள் குட்டிக்கவியின் அழகே தனி.
வாழ்த்துக்கள்.

ஆனால் ஒன்று, ஆடும் மரத்தின் நுனிதானே ஆடவேண்டும். அடியும் ஆடினால் ஆபத்தல்லவா?


- சந்தியா - 02-18-2006

தாரணி வாழ்த்துக்கள் ஒரு அழகான குட்டிக் கவியும் படமும் வாழ்த்துக்கள்


- iniyaval - 02-18-2006

உங்கள் கவி அழகாக உள்ளது வாழ்த்துக்கள்


Re: வசந்தம் - அனிதா - 02-18-2006

தாரணி Wrote:<b>வசந்தம்</b>

கண்ணா!
இது நமக்கு இலையுதிர்காலம்
இனிவரப்போவது வசந்தகாலம்!
பிரிவுகள்-வேதனைகள் உதிர்த்தாலே
இணைப்புக்கள்-இனிமைகள் துளிர்க்கும்
இதயங்கள் சிலிர்க்கும் காத்திருப்போம்
கடைசி இலை உதிரும் வரை!

<img src='http://img295.imageshack.us/img295/4048/tree1tx.gif' border='0' alt='user posted image'>

நன்றி


குட்டிக் கவி நன்றாக இருக்கு தாரணி... வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...!


- Rasikai - 02-18-2006

குட்டிக் கவி நன்றாக இருக்கு வாழ்த்துக்கள் தாரணி... தொடர்ந்து எழுதுங்கள்.


- தாரணி - 02-19-2006

எல்லோருக்கும் நன்றி


- vasanthan - 02-19-2006

கடைசி எழுத்தை ன் வில் முடித்திருந்தால் நல்லாயிருக்குமெல்லோ தாரணி? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->