![]() |
|
காட் பாதர் --அஜித்குமார் [முதல் முறை மூன்று வேடங்களில்] - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: காட் பாதர் --அஜித்குமார் [முதல் முறை மூன்று வேடங்களில்] (/showthread.php?tid=811) |
காட் பாதர் --அஜித்குமார் [முதல் முறை மூன்று வேடங்களில்] - sWEEtmICHe - 02-18-2006 <img src='http://images.tamilstation.de/images/Nyj01984.jpg' border='0' alt='user posted image'> <b><span style='font-size:30pt;line-height:100%'> **காட் பாதர்** </span> முதல் முறை மூன்று வேடங்களில், கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் மற்றும் நிக் ஆட்ஸ்(ணீC ஆர்ட்ச்) தயாரிப்பில். பாடகர் : ஏ.ஆர். ரஹ்மான் படம் : காட் பாதர் இசை : ஏ.ஆர். ரஹ்மான் வரிகள்: வைரமுத்து பாடல்: தீயில் விழுந்த இயக்கம் : கே.எஸ் ரவிகுமார். நடிப்பு : அஜித்குமார் & ஆசின் [url=www.sweetmiche.com][u][b][size=18]**காட் பாதர்** [9 பாடல்]கதை அப்பா மகன் வில்லன் என்ற மூன்று வேடங்களில் அஜித் நடிக்கும் பழிவாங்கும் கதை, 'காட்பாதர்'. நடிகர்கள் அஜித், அசின், ரமேஷ் கண்ணா, பாண்டு, சுஜாதா, கனிகா, சுமன்ஷெட்டி, ஜானி, ஜப்பான் குமார் மற்றும் பலர். சிறுதுளிகள் * அஜித் மூன்று வேடங்களில் நடிக்கும் முதல் படம். * முதல் முறையாக அஜித்துடன் ஜோடி சேர்கிறார் அசின். * வில்லனில் அஜித்தை இரண்டு வேடங்களில் இயக்கிய கே.எஸ். ரவிக்குமார் அஜித்தை வைத்து இயக்கும் இரண்டாவது படம். * A.R. ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். * ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம், ஸ்டண்ட் கனல் கண்ணன், கலை தோட்டாதரணி, நடனம் ராஜுசுந்தரம், தருண், கதை 'அலாவுதீன்' ரவி. * நிக் ஆர்ட்ஸ எஸ்.எஸ். சக்ரவர்த்தி தயாரிக்கும் இந்தப்படத்தில் வயதான கெட்டப்புடன், போலீஸ் அதிகாரி வேடத்தையும் செய்கிறார் அஜித். மூன்றாவது கேரக்டர் அரவாணி என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். * சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்துள்ளார் அஜித். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் தலையில் அடிபட்டு அஜித் மயக்கமான சம்பவம் நடந்திருக்கிறது. * "நீங்கள் எதிர்பார்ப்பதுடன் எதிர்பார்க்காததும் காட்பாதரில் உண்டு" என்று கூறும் கே.எஸ். ரவிக்குமார், இந்தப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்கிறார் நம்பிக்கையுடன். [b]Cinesouth</b> |