![]() |
|
கவிஞர் கந்தையா இராஜமனோகரனின் 3கவிதை நூல்களின் அறிமுகம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: கவிஞர் கந்தையா இராஜமனோகரனின் 3கவிதை நூல்களின் அறிமுகம். (/showthread.php?tid=8088) |
கவிஞர் கந்தையா இராஜமனோகரனின் 3கவிதை நூல்களின் அறிமுகம். - shanthy - 09-25-2003 [size=18]கவிஞர் கந்தையா இராஜமனோகரனின் 3கவிதை நு}ல்களின் அறிமுகம். ஐபீசித்தமிழின் இன்னிசைக்குயில் 2003 நிகழ்ச்சியிலே இந்நு}ல்களின் அறிமுகமும் விற்பனையும் நிகழவுள்ளது. தொடர்ந்து மறுநாள் ஜேர்மன் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவில் இராஜமனோகரனுடனான கலந்துரையாடல் நடைபெறுகிறது. அங்கும் நு}ல்களைப்பெற்றுக் கொள்ளலாம். ஐபீசி நிகழ்விலான அறிமுகம் இடம்பெறும் இடம் - காலம் 04.10.03. மாலை 3.30 - 9.00. HELMUT - KRONIG - HALLE STOBELALLEE DORTMUND. கலந்துரையாடல் இடம் - INTERNATIONAL ZENTRUM FLASCHMARK AM INNENHAFEN NIEDER STR - 5 DUISBERG காலம் - 05.10.03. பகல் 12 மணி. - shanmuhi - 09-25-2003 தகவல் தந்தமைக்கு நன்றி ! ! ! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->shanmuhi |