Yarl Forum
கனவுகள் பலிக்குமா ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கனவுகள் பலிக்குமா ? (/showthread.php?tid=8076)



கனவுகள் பலிக்குமா ? - Paranee - 09-27-2003

கனவுகள் பலிக்குமா ?

நான் நேற்றிரவு கனவுகண்டேன். ஏதோ ஒரு வார்த்தை nஐயலலிதா அம்மாவைப்பற்றி தவறாக கூறியமைக்காக என்னை கைதுசெய்வதாக.. இன்று ஆனந்தவிகடன் பார்த்தபோது வை.கோபால்சாமி அவர்கள் தான் கைதுசெய்யப்படப்போவதாக சிக்காகோவில் பறந்துகொண்டிருந்தபோது கனவுகண்டதாக கூறியுள்ளார். எங்கேயோ உதைக்கின்றது


- Mullai - 09-27-2003

[quote]Karavai Paranee[/color]
நான் நேற்றிரவு கனவுகண்டேன். ஏதோ ஒரு வார்த்தை ஜெயலலிதா அம்மாவைப்பற்றி தவறாக கூறியமைக்காக என்னை கைதுசெய்வதாக..
[Image: imageview.php?imageId=260]


- Paranee - 09-28-2003

போச்சுடா இந்த முல்லைப்பாட்டியுடன் பெரியதொல்லை. என்ன nஐயா அம்மாவிற்கு என்னென் வழிகளில்கைதுசெய்யலாம் என்று சொல்லிக்கொடுக்கின்றீர்களோ ?
வேண்டாம் பிறகு நான் உங்களையும் காட்டிக்கொடுத்திடுவன்.


- Mullai - 09-28-2003

<img src='http://www.boloji.com/cartoons/netcop3.gif' border='0' alt='user posted image'>


- Paranee - 09-28-2003

ஆகா இந்தநேரம் பார்த்து இந்த லொள்ளு கவிதை வந்திட்டுது

[b][u] பொல்லு

பாட்டியின் கையில் மூன்றாம் காலாய்
பொலிஸின் கையின் மூன்றாம் கரமாய்
இரண்டுமே உறுதுணையாய்
உபயோகம் வேறுவேறாய்
பாட்டிக்கு துணையாய்
பொலிஸிற்கு பலமாய்


பாட்டி பொலிஸ் வாறவரத்தப்பார்த்தால் சோழியன் அண்ணாமாதிரிதான் ஓடவேண்டும். அம்hவின் ஆட்சிக்காலத்து பொலிஸ் என்றால் இரவில்தான் வருவார்கள். அவர்கள் இரவின் மைந்தர்கள் அல்லவா ?


- vaiyapuri - 09-28-2003

பரணியின்ட லிஸ'டுல அமைச்சர் கண்ணப்பனையும் சேர்த்துக்கொள்ளுங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->