![]() |
|
இது ஒரு சமூக விடுதலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இது ஒரு சமூக விடுதலை (/showthread.php?tid=8070) |
இது ஒரு சமூக விடுதலை - சாமி - 09-28-2003 பெண்களை விட உடற்கூற்றியல்hPதியான ஆண்கள் பலமானவர்கள்தான். எனினும் வேலைகளை இலகுவாக்கும் பல கண்டுபிடிப்புக்களை அவர்களே செய்கின்றார்கள். தங்களது பணிகளை விரைவாகச் செய்து முடித்துவிட்டு மிகுதி நேரங்களை உலலாசமாகக்செலவிடவே அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் பெண்கள் அப்படியல்ல. முதலாளித்துவப்பொருளாதாரத்தில் அவர்களது பொறுமை காரணமாக அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. முழுமையாகப் பார்க்க - http://www.nilavu.com/content/mangai/1/m1.htm |