Yarl Forum
வணக்கம் .. நண்பர்களே ... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் .. நண்பர்களே ... (/showthread.php?tid=8060)



வணக்கம் .. நண்பர்களே ... - inian - 09-30-2003

வணக்கம்.. தமிழில் இத்தகைய புத்தம்புது இணையத் தளங்கள் வருவது மிகவும் மகிழ்வைத் தருகிறது .. இத்தகைய களம் அமைத்த பெரியோருக்கும் .. துணை நிற்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்லி இங்கு நுழைகின்றேன் ....


வருக - வலைஞன் - 09-30-2003

வருக நண்பரே.

இனியன், உங்களை இந்தக் கருத்துக்களம் சார்பிலும், அதன் அங்கத்துவர் சார்பிலும் வரவேற்றுக் கொள்கிறோம்.


- inian - 09-30-2003

நன்றி.. வலைஞன் அவர்களே .. தங்கள் வரவேற்புக்கு...


- sOliyAn - 09-30-2003

வணக்கம் இனியன் அவர்களே! கருத்துக்களுடனும் ஆக்கங்களுடனும் கலந்து.. யாழ் களத்துக்கு அணிசேர்க்க வாழ்த்துக்கள்.


- inian - 09-30-2003

sOliyAn Wrote:வணக்கம் இனியன் அவர்களே! கருத்துக்களுடனும் ஆக்கங்களுடனும் கலந்து.. யாழ் களத்துக்கு அணிசேர்க்க வாழ்த்துக்கள்.

நன்றிகள் பல... சோழியான் அவர்களே ...


- yarl - 09-30-2003

உங்கள் வரவு இனிதாகவிருக்கட்டும்


Re: வணக்கம் .. நண்பர்களே ... - இளைஞன் - 09-30-2003

இனியனே வருக
இனியன தருக!

inian Wrote:வணக்கம்.. <b>தமிழில் இத்தகைய புத்தம்புது இணையத் தளங்கள் </b> வருவது மிகவும் மகிழ்வைத் தருகிறது .. இத்தகைய களம் அமைத்த பெரியோருக்கும் .. துணை நிற்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்லி இங்கு நுழைகின்றேன் ....

யாழ் இணையத்தளத்தின் தோற்றம் இன்றையது அல்ல. அது நேற்றைக்கு முந்தநாள் தோன்றி, காய்த்துப் பழுத்த கனிமரம். CGI Script இலிருந்து PHP Script வரையும் தன்னை மாற்றி மாற்றிப் புதிதாய் அவதாரம் எடுத்த தளம். இன்னும் அவதரிக்கும். இணையத்தில் தமிழில் தமிழர்க்காய்த் தோன்றிய முதல் கருத்தாடல் தளங்களில் யாழ் கருத்துக்களமும் ஒன்று. (யாழ் கருத்துக்களம் மட்டும் ஒன்று!?)

இனியனின் வருகையின் இத்தருணத்தில் பொறுப்பாளரிடம் ஒரு பொறுப்பை முன்வைக்கிறேன். யாழ் இணையத்தின் தோற்றத்திலிருந்து, இன்றைக்கு வரையிலான அதன் வளர்ச்சி பற்றிய ஒரு வரலாற்றுக் கட்டுரையை நமக்காய் வழங்குமாறு நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.


- sOliyAn - 09-30-2003

வரலாறு எழுதும்போது எல்லாற்றை ஐடீயையும் தாருங்கோ.. நான் ஆராய்ச்சி கட்டுரை எழுதணும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- e_roy123 - 10-12-2003

Žì¸õ 1111111
þÐ ´Õ ¬ÃõÀ..............
ÓÂü......


- shanmuhi - 10-12-2003

வணக்கம் ! ! !

உங்கள் ஆரம்ப முயற்சிக்கு வாழ்த்துக்கள்............

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi