![]() |
|
இணைய நிறுவனம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: இணைய நிறுவனம் (/showthread.php?tid=8043) |
இணைய நிறுவனம் - இளைஞன் - 10-04-2003 வணக்கம் நண்பர்களே... புதிய இணையத்தள சேவை பற்றிய செய்தி இது. ஜேர்மனியில் வசிக்கும் தமிழ் இளைஞர் ஒருவரால் இணையத்தளத்தினூடான நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் கணினி, கணினி உதிரிப்பாகங்கள் மற்றும் இலத்திரனியற் பொருட்கள் யாவும் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இது சட்டமுறைப்படி பதிவு செய்யப்பட்ட நேர்மையான நிறுவனம் என்பதால், நம்பிக்கைக்கு உரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. வழமைபோல பொருட்களுக்கான ஒரு வருட, இருவருட உத்தரவாதங்கள் உண்டு. இன்னொரு முக்கியமான நன்மை யாதெனில், நீங்கள் நாதாரணமாக கடையில் சென்று வாங்கும் பொருட்களுக்குக் கொடுக்கும் விலையைவிட, 10 இலிருந்து 25 வீதம் வரை பொருட்கள் மலிவாக விற்பனை செய்யப்படுகிறது. இணையத்தளம்: www.net-flash.com விபரங்களிற்கான மின்னஞ்சல் முகவரி: info@net-flash.com பொருள் வாங்க - மின்னஞ்சல் முகவரி: sales@net-flash.com விலை ஒப்பீட்டிற்கான இணையத்தளத்தின் வேலைகள் இன்னும் முடிவுறவுறாத காரணத்தால், இணையப்பக்கத்தை தற்போது உங்களால் பார்வையிட இயலாது. எனவே அதுவரை உங்களுக்கு விலை விபரங்களோ, பொருட்களோ தேவைப்படின் மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்க்கும், நண்பர்க்கும் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். Re: இணைய நிறுவனம் - AJeevan - 10-04-2003 <span style='font-size:25pt;line-height:100%'>நல்லதொரு முயற்சி. மனங்கனிந்த வாழ்த்துக்கள்..............</span> அன்புடன் அஜீவன் |