Yarl Forum
வீரமணி ஐயர் மறைவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: வீரமணி ஐயர் மறைவு (/showthread.php?tid=8010)



வீரமணி ஐயர் மறைவு - yarl - 10-09-2003

திரு வீரமணி ஐயர் மறைவு ஈழத் தமிழ் சமுதாயத்திற்கு மற்றுமொரு இழப்பு.அன்னாரின் குடும்பத்திற்கு எமது அஞ்சலிகள்.இன்றைய உதயனில் மேலதிக செய்திகள் இருக்கின்றன.

உதயனில் குறிப்பிடப்படாத செய்தி ஒன்று.

தமிழகத்திலும் ஈழத்திலும் தவறாமல் ஒலிக்கப்படுகின்ற ரிஎம்எஸ் பாடிய கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே..
என்ற பாடலை இயற்றியவர் திரு வீரமணி ஐயர் ஆவார்.


- nalayiny - 10-09-2003

அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.


- P.S.Seelan - 10-10-2003

தமிழுக்காய் வாழ்ந்த உயர்ந்த உள்ளத்திற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

அன்புடன்
சீலன்.