![]() |
|
20 வருடங்களுக்கு பின்னர்.......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 20 வருடங்களுக்கு பின்னர்.......... (/showthread.php?tid=7992) |
20 வருடங்களுக்கு பின்ன - AJeevan - 10-13-2003 <span style='color:green'>Flucht aus Sri Lanka 20 jahre spaeter............ இலங்கையிலிருந்து வந்து 20 வருடங்களுக்கு பின்னர்...........[/color] <img src='http://www.yarl.com/forum/files/yoga.jpg' border='0' alt='user posted image'> பெரிய அண்ணன் சுவிசின் லங்கன்தாளில் , தம்பி யாழ்பாணத்தில்............... என்ற வாசகத்தோடு ஒரு விவரணப்படம் சுவிசின் தேசிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட இருக்கிறது. சுவிசில் பிரபல்யமான ஒரு நாடகவல்லுணரும்,கருத்தரங்க -மேடைப் பேச்சாளரும்,குறும்பட இயக்குனர் மற்றும் திரைகதை ஆசிரியரும்,விமர்சகரும்,.....................இப்படியாக சொல்லிக் கொண்டே போகக்கூடிய ஒரு பிறவிக் கலைஞரான யோகா மாஸ்டர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு.யோகராஜா அவர்களை பின்னணியாக வைத்து இவ் விவரணப்படம் தயாராகியுள்ளது. <b> 53.36</b> நிமிடங்கள் ஓடக்கூடிய இவ் விவரணப்படம் 13.10.2003 மற்றும் 19.10.2003 ஆகிய தினங்களில் SF.1 மற்றும் SF.2 ஆகிய சுவிசின் தேசிய German தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சுவிசில் வாழ்வோரும் , சுவிசுக்கு அண்மையில் வாழும் நாடுகளில் வாழ்வோரும் இவ் விவரணப்படத்தைப் பார்க்கலாம். விபரங்கள்: [size=15]SF1 13.10.2003 22.20hrs (Swisstime) SF2 19.10.2003 10.30hrs. (Swisstime) [size=14]film by: Marianne Pletscher Camera: Werner Schneider Sound :Jorg Ziegler u.a., Editing: Pamela Myson Duration: 53.36 min</span> - sOliyAn - 10-13-2003 அஜீவன்.. சற்லைற்றில் இந்த சனல் வேலைசெய்கிறதா? - AJeevan - 10-13-2003 sOliyAn Wrote:அஜீவன்.. சற்லைற்றில் இந்த சனல் வேலைசெய்கிறதா?மன்னிக்கவும்,கேபளில் மட்டுமே வேலை செய்யும். - yarl - 10-13-2003 முடிந்தால் இதை பகுதிபகுதியாக இணையத்தில் ஏற்றமுடியுமா? என திரு யோகராஜாவை கேட்கவும். - AJeevan - 10-13-2003 யாழ்/yarl Wrote:முடிந்தால் இதை பகுதிபகுதியாக இணையத்தில் ஏற்றமுடியுமா? என திரு யோகராஜாவை கேட்கவும்.நான் அதை பதிவு செய்து அனுப்புகிறேன்.முடிந்தால் நீங்கள் அதை இணையத்தில் ஏற்றுங்கள். |