Yarl Forum
Help me - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: Help me (/showthread.php?tid=7964)



Help me - sandiya - 10-20-2003

Help me !!!!!!!!!!
how i can type in tamil.


- வலைஞன் - 10-20-2003

வணக்கம் சந்தியா,
உங்களை யாழ் இணையக் கருத்துக்களத்தில் வரவேற்பதையிட்டு மிகவும் மகிழ்கிறோம். தமிழில் எழுதுவது பற்றிய விளக்கங்கள் பின்வரும் முகவரியில் உள்ளன. எனவே சென்று வாசித்துப் பார்த்து தமிழில் எழுத முயலுங்கள்.

உங்கள் கருத்துக்களையும், தகவல்களையும் விரைவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

நன்றி


- vasisutha - 06-30-2004

மடல் பகுதி வேலை செய்யவில்லை. எவ்வாறு உள்ளே செல்வது?