Yarl Forum
நோர்வே தமிழர் விளையாட்டுக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: நோர்வே தமிழர் விளையாட்டுக்கள் (/showthread.php?tid=794)



நோர்வே தமிழர் விளையாட்டுக்கள் - Mathuran - 02-19-2006

நோர்வே தமிழ் விளையாட்டு கழகத்தினரால் நாடாத்தப்பட்டுக் கொண்டிரிக்கின்ற ஐவருக்கான கரைப்பந்தாட்ட சுற்றுபோட்டில்யில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் சில விளையாட்டு வீரர்களை இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம். எனது நண்பர் ஒருவர் ஈ மைல் மூலம் அனுப்பியுள்ள படங்களைத்தான் இங்கே இணைத்துள்ளேன்.

படங்களின் ஒளித்தரம் சற்று தெளிவின்றி உள்ளது. வரும்காலங்களில் ஒளித்தரம் கூடிய படங்களை தந்துதவுவார் எனும் நம்பிக்கையுடன். உங்கள் பார்வைக்கு விளையாட்டு வீரர்களின் அபார விளையாட்டில் இருந்து சில படங்கள்.

<img src='http://img132.imageshack.us/img132/8277/utennavn5up.png' border='0' alt='user posted image'>


- Mathuran - 02-19-2006

இளையவர்கள் தாங்கள் திறமைகளை விளையாட்டுக்களினூடே வெளிப்படுத்துவதனை இங்கே காணலாம்.

<img src='http://img111.imageshack.us/img111/3373/ts0pu.png' border='0' alt='user posted image'>


- Mathuran - 02-19-2006

கூட்டு முயற்சியின் வெற்றியை வெற்றியை எடுத்தியம்புவதோடு. பலவாறான துரயசுமைகளுள் கட்டுண்டுள்ள புலம்பெயர் வாழ்வினை மறந்து மனமகிழ்ந்து சிலமணித்துளிகளை தமிழ்மக்கள் இதுபோன்ற விளையாட்டுக்களில் வெளிப்படுத்துகின்றனர்.


<img src='http://img419.imageshack.us/img419/585/ts37hy.png' border='0' alt='user posted image'>


- Mathuran - 02-19-2006

இவ்விளையாட்டுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.

இவ் ஐவருக்கான கரைபந்தாட்ட சுற்றுபோட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் பின்வருமாறு.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>1. (அஸ்கரும் பாரூமும்) அஸ்கர் ஓ பாரூம்

2. செந்தமிழ் விளையாட்டுக்கழகம்.

3. (நீலத்தாரகைகள்) ப்ளு ஸ்ரார்ஸ்</span>

வெற்றி பெற்ற மற்றும் கலந்துகொண்டு விளையாட்டுகளை சிறப்பித்த விளையாட்டுக்களகங்கள் அனைத்தையும் நாமும் பாராட்டுகின்றோம்.

அத்தோடு இவ்விளையாட்டுகளை திறம்பட நடாத்தி முடித்துள்ள தமிழ்ழர் விளையாட்டு களகத்தினரையும். அதன் உறுப்பினர்களையும் பாராட்டுகின்றோம்.

நன்றி


- kuruvikal - 02-20-2006

தகவல்களுக்கு நன்றி மதுரன்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->