Yarl Forum
தத்துவம்: - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: தத்துவம்: (/showthread.php?tid=7939)



தத்துவம்: - சாமி - 10-23-2003

குரங்குக்கு புண் வந்தால் பிச்சுப் பிச்சே பெரிசு பண்ணிடும். நாய் அப்படி அல்ல. நாவினால் தடவித் தடவி புண்ணை ஆற்றிவிடும். சிக்கல்கள் வரும்போது மனப்புண்ணை ஆற்றுகிற வழியைப் பார்க்க வேண்டும். குரங்கு போல் செயல்பட்டால் குழப்பம் விசுவரூபமெடுத்து வாழ்க்கையே நாசமாகிவிடும்.

நன்றி: தினமலர்