Yarl Forum
இணுவையூர் மயூரனுக்கு ! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: இணுவையூர் மயூரனுக்கு ! (/showthread.php?tid=7932)



இணுவையூர் மயூரனுக்கு ! - shanthy - 10-24-2003

இணுவையூர் மயூரனுக்கு !

இளம் கவிஞ உமக்கென்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


- Saniyan - 10-24-2003

அப்ப எனக்கு ???


- sOliyAn - 10-25-2003

வாழ்த்துக்கள் மயூரன்... உங்கள் சேவைகள் தளர்ச்சியின்றி தொடரட்டும்.
மன்னிக்கவும்.. வேலைப்பளுவால் சிலதை செய்ய முடியவில்லை.. ஆறுதலாக தொடர்பு கொள்ளுகிறேன்.


- Mayuran - 07-25-2004

வாழ்த்துக்களுக்கு நன்றிகள். (ஒன்பது மாதம் கழித்து இன்றுதான் எழுத முடிந்தது)

நோழியான் மாமா உங்களை நோக்கி என் நெற்றிக்கண்ணை இல்லை இல்லை கணினிக் கண்னைத் திறந்துகொண்டு காத்திருக்கிறேன்.


- shanmuhi - 07-25-2004

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... மயூரன்


Re: இணுவையூர் மயூரனுக்க - வெண்ணிலா - 07-25-2004

shanthy Wrote:இணுவையூர் மயூரனுக்கு !

இளம் கவிஞ உமக்கென்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

<b>
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் </b>


- kavithan - 07-25-2004

வரப்போற பிறந்த நாளுக்கு வாழ்த்துகிறீர்களா வந்த பிறந்த நாளுக்கு வாழ்த்துகிறீர்களா
நான் இரண்டுக்குமாக வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா


- tamilini - 07-25-2004

Quote:வரப்போற பிறந்த நாளுக்கு வாழ்த்துகிறீர்களா வந்த பிறந்த நாளுக்கு வாழ்த்துகிறீர்களா
அது தானே.......!


- kuruvikal - 07-25-2004

ஏதோ எழுத வேண்டும் என்பதற்கு எழுதுகிறாங்க போல.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 07-25-2004

kuruvikal Wrote:ஏதோ எழுத வேண்டும் என்பதற்கு எழுதுகிறாங்க போல.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்படியல்ல அண்ணா திகதி 24ஜ பர்திருப்பார்கள்......வேறு ஒன்றையும் கவனித்திருக்க மாட்டார்கள்...இதில் என்ன குருவிஅண்ணா இருக்கு வாழ்த்தியுள்ளார்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->