![]() |
|
உலகின் சொர்க்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: உலகின் சொர்க்கம் (/showthread.php?tid=7885) |
உலகின் சொர்க்கம் - சாமி - 11-01-2003 உலகின் சொர்க்கம் எது என்றால் தாயின் மடி என்பார்கள் கவிஞர்கள். ஆனால் ஐ.நா., பூலோக சொர்க்கமாக நார்வே நாட்டை குறிப்பிடுகிறது. அங்கு வாழ்வதற்கான வசதிகள் குறித்தும் ஐ.நா., வியப்பு தெரிவித்துள்ளது. அங்கு மக்கள் பெற்றுள்ள பொருளாதார வசதி, வாழ்க்கை வசதிகள் அடிப்படையில் ஐ.நா., இதை தெரிவித்துள்ளது. "நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு' என்று பெயர் பெற்ற நார்வே உலகளவில் அந்தஸ்தில் முதலிடம் பெற்று வருகிறது. நார்வே குறித்து நீங்கள் அறிந்து கொள்ள செல்ல வேண்டிய தளம்: http://www.visitnorway.com/ நார்வேக்கு செல்வது எப்படி, அங்கு பார்க்க வேண்டிய விஷயங்கள், தங்கும் வசதி, பிசினஸ் டூர், பொழுது போக்கு அம்சங்கள் என்று ஏராளமான தகவல்களை இத்தளம் கொண்டுள்ளது. நார்வேக்குள் எப்படி பயணம் செய்வது, கார் வாடகை, விமானப் பயணம் என்று பயனுள்ள தகவல்களைத் தரும் தளம் : http://www.alltravelnorway.com/ நார்வேயில் என்ன என்ன தொழில்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி அறிய பார்க்க வேண்டிய டைரக்டரியைப் பெற நீங்கள் செல்லவேண்டிய தளம் :http://www.norway.com/ நார்வே செய்திகளைப் படிக்க நீங்கள் செல்ல வேண்டிய தளம் : http://www.aftenposten.no/english நார்வேயின் நிலப்பரப்பு, சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய தகவல்கள், வரலாறு, கலாச்சாரம், வரைபடங்கள் என்று ஏராளமானதகவல்களைக் கொண்டுள்ள தளம் : http://www.lonelyplanet.com/destinations/europe/norway நன்றி: தினமலர் |