Yarl Forum
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்-இலங்கை போலீசார் கைது செய்தனர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்-இலங்கை போலீசார் கைது செய்தனர் (/showthread.php?tid=7880)



விடுதலைப்புலிகளின் ஆ - yarl - 11-02-2003

செய்தி நம்பும்படியாகவிருக்கிறதா? செய்தி தினபூமி

சென்னை விமான நிலையத்துக்கு வந்ததும் அவரை கைது செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசு இந்திய குடியுரிமை அதிகாரிகளை கேட்டுக்கொண்டது.

கடந்த 12_ம் தேதி சென்னை வந்து சேர்ந்த வீரசிங் இங்கிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்று விட்டார். அங்கே அவரை இலங்கை போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து நாங்கள் தகவல் கொடுத்த பிறகும். வீரசிங்கை தப்ப விட்டது ஏன்? அவர் தப்பிச் செல்ல ஒரு குடியுரிமை அதிகாரி உதவி செய்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இலங்கை அரசு இந்திய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த குடியுரிமை அதிகாரி தீபன் குமார், வீரசிங்கை தப்ப விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் மீது இலாகா பூர்வ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


- Paranee - 11-03-2003

தினபுூமியல்லவா ?
நம்பத்தான் வேண்டும்


- yarl - 11-03-2003

புலிகளே ராஜமரியாதையுடன் திரியும்போது எப்படி புலி ஆதரவாளர்களை கைதுசெய்யமுடியும்? எந்த சட்டம்?


- Paranee - 11-04-2003

இளநீர் குடித்தவன் தப்பிவிடுவான்.


- Paranee - 11-04-2003

இருப்பதைவிட்டுவிட்டு பறப்பதை பிடிப்பதுதான் இன்றைய நாகாPகம்