![]() |
|
நரேந்திரபிரசாத் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நரேந்திரபிரசாத் (/showthread.php?tid=7870) |
நரேந்திரபிரசாத் - Paranee - 11-04-2003 மலையாள சினிமாவின் சிறந்த கௌரவ நடிகரும் புரொபஸருமான நரேந்திரபிரசாத் அவர்கள் நேற்று காலமானார். கேரள சினிமாவின் சிறந்த ஒரு நடிகர். வில்லன் காட்சகளில் அவரின் நடிப்பு எமக்கே பயத்தையும் ஒரு வித ஆத்திரத்தையும உண்டுபண்ணும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் |