Yarl Forum
kakka kakka - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: kakka kakka (/showthread.php?tid=7868)



kakka kakka - aathipan - 11-04-2003

<img src='http://nowrunning.com/comingsoon/kakkakakka/05.jpg' border='0' alt='user posted image'>
காலதாமதமாக இதை எழுதுகிறேன் என்று நன்றாகத்தெரிகிறது. ஆனால் ஒரு வித்தயாசமான வேகம் நிறைந்த இந்தப்படத்தைப்பற்றி பேசாமல் விடுவது நல்லதல்ல... எல்லோரும் பார்க்கவேண்டிய படம். நிச்சயமாக சினிமாத்தியட்டரில் பார்த்தால் தான் அந்த திரில் கிடைக்கும்.

படம் பார்த்து சுமார் ஒருவாரம் மனதில் நின்றபடம். பாடல்கள் வித்தயாசம். என்னைக்கொஞ்சம் மாற்றி பாடலில் கமரா சுழன்று சுழன்று படமாக்கியவிதம் அற்புதம். நான் மட்டும் சொல்வதைவிட நிங்களும் எழுதுங்கள்


- Paranee - 11-04-2003

ம்
காக்க காக்க சாமியாகிவிட்டார்
ஆஞ்சநேயரும் அதேபாணியில் வந்தார். வேண்டாம் சாமி நானே காத்துக்கொள்கின்றேன் என்று ஓடுகின்றார் போல இரக்கின்றது