![]() |
|
உயிர்காக்க உதவி செய்யுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: உயிர்காக்க உதவி செய்யுங்கள் (/showthread.php?tid=7841) |
உயிர்காக்க உதவி செய்ய - aathipan - 11-08-2003 வண்ணார்பண்ணையைச் சேர்ந்த, கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவியான தனபால சிங்கம் பிரியந்தி (வயது-6) சிறுநீரகம் பாதிக்கப் பட்டதனால் உயிருக்காகப் போராடிக் கொண்டி ருக்கின்றார். அவருக்கு அவசரமாகச் சந்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குப் பெரும் தொகைப் பணம் தேவையாக உள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள இந்தச் சிறுமியின் தாயார், இரக்க சிந்தையுள்ளவர்களிடம் இருந்து நிதி உதவிகளை எதிர்பார்த்திருக்கின் றார். அவருக்கு உதவ மானிப்பாய் றோட்டறக்ட் கழகம் முன்வந்துள்ளது. சிறுமியின் வைத்தியச் செலவுக்கான நிதியைச் சேகரிப்பதற்கென மானிப்பாய் றோட்டறக்ட் கழகம் மானிப்பாய் தேசிய சேமிப்பு வங்கியில் கணக்கொன்றைத் திறந்துள்ளது. உதவ விரும்புவோர் 1-0107-01-1075-2 என்ற கணக்கு இலக்கத்துக்கு நேரடியாக வைப்புச்செய்யலாம். சிறுமியின் உயிரைக் காப்பதற்கு அனைவரும் முன்வந்து நிதி உதவி களை வழங்கவேண்டும் என்று மானிப்பாய் றோட்டறக்ட் கழக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். - P.S.Seelan - 11-08-2003 கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக கொடுக்க விரைவோம். அன்புடன் சீலன் - Paranee - 11-08-2003 உதவுவோர் உதவிக்கொள்ளுங்கள் உயிர் ஓன்று அங்கே ஊசலாடுகின்றது - தணிக்கை - 11-08-2003 இங்கு கருத்து எளுதினால் மட்டும்போதுமா? - shanmuhi - 11-08-2003 போதாது. இன்னல் படுவோருக்கு உதவும் மனமும் வேண்டும் - Mathivathanan - 11-08-2003 192 பேர் பதிஞ்சிருக்கு பரவாயில்லை. தற்போதைக்குஅது போதும்தானே. வங்கி இலக்கமும் கொடுத்திருக்குத்தானே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தணிக்கை - 11-08-2003 மதி என்ன யாழ் களத்திற்கே சனத்தை வராமல் பன்னுற திட்டமோ? - Mathivathanan - 11-08-2003 தணிக்கை Wrote:மதி என்ன யாழ் களத்திற்கே சனத்தை வராமல் பன்னுற திட்டமோ?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தணிக்கை - 11-08-2003 காசு கேட்டால் நம்ம ஆக்கள் கதவே திறக்கமாட்டினம். - P.S.Seelan - 11-09-2003 கதவைத் திறக்காவிட்டால் பரவாயில்லை கண்டதையுமல்லவா சொல்லித் திரியுதுகள். அன்புடன் சீலன் - Paranee - 11-09-2003 உதவும் மனமிருந்தால் உதவிக்கொள்ளுங்கள். அதைவிடடுவிடடு இந்த இடத்திலும் உங்கள் கிறுக்குத்தனங்களை காட்டிக்கொள்ளவேணடுமா ? - P.S.Seelan - 11-10-2003 கிறுக்குத் தனங்கள் அல்ல உண்மைகள். கோபப்பட வேண்டிய அவசியமில்லை. அன்புடன் சீலன் |