Yarl Forum
ராக்கோழி ! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: ராக்கோழி ! (/showthread.php?tid=7819)



ராக்கோழி ! - Raakkooli - 11-12-2003

எல்லோருக்கும் வணக்கம் !


- வலைஞன் - 11-12-2003

வணக்கம் இராக்கோழி,

களத்தில் இணைந்து கருத்தை எழுதி பலம் சேருங்கள். வாழ்த்துக்கள்!


- yarl - 11-12-2003

வணக்கம்.


- shanmuhi - 11-12-2003

வணக்கம் Raakkooli ! ! !
தங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.


- anpagam - 11-12-2003

வணக்கம் வணக்கம் நய்நா... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
வேற சொல்லுங்கோ... :mrgreen:


- vanathi - 11-13-2003

வணக்கம்
நான் உங்களுக்கு புதியவள்.


- anpagam - 11-13-2003

வணக்கம் வணக்கம் ...


- vasisutha - 11-13-2003

ராக்கோழி வருக!
கருத்துக்களை தருக!
கவனம் இரவில் பேய் பிசாசு எல்லாம் இந்த களத்தில் உலவும்!


- Paranee - 11-13-2003

வருக வருக இரவின் தோழியே ! ராக்கோழி

தங்கள் வரவு நல்வரவாகுக !


என்ன வசிசுதா இப்படியா புதிதாய் வருபவர்களை பயப்படுத்துவது !
Quote:கவனம் இரவில் பேய் பிசாசு எல்லாம் இந்த களத்தில் உலவும்!



- Mathan - 01-29-2004

நல்ல பெயர். இராக்கோழி கூவும் நேரம் எது?


- shanmuhi - 01-29-2004

இராக்கோழி இப்போது கூவுவது இல்லை.


- Mathan - 01-29-2004

என்ன மிஸ். இராக்கோழி என்னட்ட சொல்லவே இல்ல. வெரி பாட்