Yarl Forum
ஒளி வீசும் மீன்....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: ஒளி வீசும் மீன்....! (/showthread.php?tid=7772)



ஒளி வீசும் மீன்....! - kuruvikal - 11-22-2003

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20031122/mdf413290.jpg' border='0' alt='user posted image'>

வெப்ப வலயத்தைச் சேர்ந்த சிறிய இன வளர்ப்பு மீன் ஒன்றிற்கு கடல் வாழ் ஜெலி மீன்களில் இருந்து பெறப்பட்ட ஒளிவீசும் புரதங்களை உற்பத்தி செய்யக் கூடிய பரம்பரை அலகுகளை புகுத்தி அவற்றில் ஒளிவீசும் இயல்பை ஏற்படுத்தி உள்ளனர்...இப்போ அவை பிறப்புரிமையியல் ரீதியில் மீள வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் வளர்ப்புப் பிராணிகளாக விற்கப்படவுள்ளன....!
------------------------------------------
மூலம்...yahoo.com and AP