![]() |
|
Ranil's connections!... (இரணிலாரின் தொடர்புகள்!) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Ranil's connections!... (இரணிலாரின் தொடர்புகள்!) (/showthread.php?tid=7747) |
Ranil's connections!... (இரணிலாரின் த - Kanakkayanaar - 11-25-2003 நவம்பர் 25, 2003 ஜெயாவுக்கு ரணில் தொலைபேசியில் வாழ்த்து சென்னை: டான்சி வழக்கில் விடுவிக்கப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ரணில் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... ***** நவம்பர் 24, 2003 ரணில், கலாம் இரங்கல்: ரஜினி நேரில் அஞ்சலி சென்னை: முரசொலி மாறனின் மறைவுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ... ... இந் நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மாறனின் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். ரணில் சார்பில் இலங்கைத் துணைத் தூதர் சுமித் நாகமத்லா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நன்றி தற்சுதமிழ்.கொம் (thatstamil.com) உம் சுரதாவின் உருமாற்றிக்கும்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|