Yarl Forum
சக்கரை பற்றிய கசப்பான செய்திehk; - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: சக்கரை பற்றிய கசப்பான செய்திehk; (/showthread.php?tid=7696)



சக்கரை பற்றிய கசப்பான - rani - 12-07-2003

சக்கரை பற்றிய கசப்பான செய்தி
அநேகமாக நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் சக்கரை அடங்கியுள்ளது. இது நமத உடலுக்கு ஆபத்தானது. உடனடியாக அறிகுறிகளை காட்டாவிட்டாலும் நாளடைவில் நமது உடலில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.அதனால் நாம் இனிப்புத்தன்மையான உணவுகளை உண்பதைக் குறைக்க வேண்டும்.
----- நமது உடலின் குருதியில் சக்கரையின் அளவு கூடிக் குறைவதற்க்கு சக்கரையெ காரணமாகிறது.
----- உடலில் அதிக அளவிலான கொலஸ்ரோலையும் குருதியில் கொழுப்பையும் சக்கரை உருவாக்கின்றது.
---- சக்கரை எலும்புருக்கி நோயையும் உருவாக்குகின்றது.
----- சக்கரை உடலில் முதிர்ச்சியையும் தசைகளில் சுருக்கங்களையும் நரைமுடி உருவாவதற்க்கும் காரணியாகிறது.
..... அளவுக்கு அதிகமான சுறுசுறுப்பு கவனயீனம்; சீரற்ற மநோநிலை குழந்தைகளிடம் காணப்படுவதற்கு சக்கரையே காரனம்.
----- பெரியவர்களிடம் மனஅழுத்தம் ஏற்பட சக்கரை காரணமாகிறது.
----- இரத்தத்தில் சக்கரையின் அளவு கூடுவதால் இருதய நோய்கள் மற்றும் இரத்தக்குளாய்களில் ஏற்படும் நோய்கள் அதிகரிக்கின்றது.
----- அளவிற்கு அதிகமாக சக்கரை உன்பவருக்கு கவாலையிடி தலைவலி போன்றவை உருவாகலாம்.
----- உடலில் சக்கரை அளவு கூடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகின்றது.


- pepsi - 12-08-2003

நன்றி ராணி அக்கா.