![]() |
|
இனிய வணக்கங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: இனிய வணக்கங்கள் (/showthread.php?tid=7659) |
இனிய வணக்கங்கள் - Guest - 12-18-2003 அனைவருக்கும் இனிய வணக்கங்கள், இதுவரை யாழ் இணைய நேயராக இருந்தேன் .... இன்று முதல் ஒரு பங்காளியாக மாற முயற்சி செய்கின்றேன். நட்புடன் சுரேன் - shanthy - 12-18-2003 வருக சுரேன் ! வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வலைஞன் - 12-18-2003 வணக்கம் சுரேன், இதுவரை வாசகராக இருந்த உங்களை, இனிக் கருத்தாளராக வரவேற்றுக் கொள்கிறோம். எந்தச் சிக்கல்களும் இன்றி முதல் பதிப்பே தமிழில் அமைந்ததில் மகிழ்ச்சி. இனித் தொடருங்கள்! நன்றி - tharma - 12-18-2003 நீங்களும் அழிய வேண்டும் என தலையெழுத்து உங்களின் தலையில் ,இருந்தால் யாரால் தான் காப்பாற்ற முடியும். வந்திட்டியள் சரி வா....ங்கோ - Guest - 12-18-2003 எல்லாம் நன்மைக்கே .... இந்த தளத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வரவேற்புக்கு நன்றிகள். - anpagam - 12-18-2003 Quote:எல்லாம் நன்மைக்கே .... இந்த தளத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.முதல் கருத்தே எவ்வளவு ஆழமாக உள்ளது நன்றாக இதயத்தை, தமிழைதொட்டுவிட்டீர்கள் வாசகர் என்றபடியால் இப்படி எழுதியுள்ளீர்களோ (எல்லாம் அறிந்து <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> ) எல்லாருக்கும் உள்ள ஒரு சந்தேகம் இப்படி எழுதிவிட்டேன் நான் குறை நினைக்க வேண்டாம் எனது கருத்து உங்களை மேலும் உண்மை என்றால் என்னம் எங்களுக்கும் உங்களுக்கும் தமிழுக்கும் நன்மை சேர்கும் அன்புடன் வருக வருக நன்பரே.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- Guest - 12-20-2003 வரவேற்புக்கு மீண்டும் நன்றிகள். என்னால் வேறு விடயங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஆரம்பநிலை அனுமதி பெறுவதற்கு எவ்வளவு நாட்களாகும்? ஆலோசனை கூறுங்கள். நன்றி. - anpagam - 12-20-2003 ஏன் அவசரப்படுகிறீர்கள் .... எமது எத்தனையோகருத்துக்கள் உள்ளனவே அதுக்கெல்லாம் பதில் அளிக்க விருப்பம் இல்லையா அல்லது அவை எல்லாம் வீண் அலம்பல் எண்டுறீர்களா நான் யாழ் உறவாளன் அல்ல ....(கூடிய சொந்தம் இல்லை)இது எனது தனிப்பட்ட கருத்து நய்நா .... உம்மைபோல் ஒருவன்.... |