![]() |
|
முடி உதிரும் பிரச்னை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: முடி உதிரும் பிரச்னை (/showthread.php?tid=7641) |
முடி உதிரும் பிரச்னை - சாமி - 12-29-2003 முடி உதிர்வது பெரும் பாலானோருக்கு ஒரு பெரிய பிரச்னையாகவே உள்ளது. எல்லோருக்கும் தங்கள் முடியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதிலும் ஆண்களில் பலர் வழுக்கை விழுந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருப்பவர்களும் உண்டு. அவர்கள் செல்ல வேண்டிய தளம் : http://www.thebaldtruth.com/ தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. பாரம்பரியம், சுற்றுச்சூழல் சீர்கேடு, சரியான பராமரிப்பின்மை, எண்ணெய், மோசமான ஷாம்பு, பொடுகு என்று அவற்றை பட்டியலிடலாம். எனினும் முடி உதிர்வது எதற்காக என்பதை கண்டறிய இன்னும் ஆர்வம் அதிகரித்தே வருகிறது. மேலும் முடி உதிர்வதை தடுக்க ஆய்வுகளை மேற்கொள்ள வருவதற்கு நிதி உதவி செய்யப்படுகிறது. தலைமுடிகளை பதியன் செய்வது, மோசமான கேச பொருட்களை அடையாளம் கண்டறிவது என்று ஏராளமான தகவல்கள் இங்கு கிடைக்கின்றன. இதே போல் இன்னொரு தளம் முடி உதிர்தல் மற்றும் கேசப்பராமரிப்பு குறித்து ஆராய்கிறது. இந்ததளத்தில் முடி உதிர்வது எதனால், அதன் வகைகள் என்ன என்பன பற்றி விளக்கப்படுகின்றன. முகவரி: http://www.hairloss.e-medicinehealth.com/ முடி உதிர்வதன் அறிகுறி, எப்போது மருத்துவரை நாட வேண்டும் உள்ளிட்ட நல்ல தகவல்களும் இத்ததளத்தில் இடம்பெற்றுள்ளன. தலைமுடியும் அறிவியல் சார்ந்தது என்று கூறும் தளம்: http://www.hairscientists.org/ தலைமுடி தொடர்பான துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர்கள், பார்மசி துறையை சேர்ந்தவர்கள் என்று அனைவரும் கூடும் இடமாக இது உள்ளது. மேலும், இத்தளத்துக்கு செல்லும் முடியின் மீது அக்கறை உள்ளவர்களுக்கும் நிறைய தகவல் உள்ளது. நன்றி: தினமணி - Mathan - 02-06-2004 அது ஏன் வெளிநாட்ல இருந்து வாற நம்ம ஆளுங்க மொட்டை இல்லன்னா சொட்டையாவே இருக்காங்க? - kuruvikal - 02-22-2004 இப்ப மொட்டைக்குத்தான் 'மாக்கற்'...சீதனம் அதிகம் கொடுக்கிறாங்கள் போல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-22-2004 kuruvikal Wrote:இப்ப மொட்டைக்குத்தான் 'மாக்கற்'...சீதனம் அதிகம் கொடுக்கிறாங்கள் போல....! ஓ வரதட்சனை கேட்டு பொண்ணோட குடும்பத்துக்கு மொட்டை போடப்போறாருங்கிறதை சிம்பாலிக்கா காட்டுராரா? - kuruvikal - 02-23-2004 ஓ டவுறி கேட்டு பொண்ணோட குடும்பத்தை மொட்ட ஆக்கிறவங்கள் தாங்கள் எண்டும் அவங்களுக்கு போட்டியா இவங்க (வெளிநாட்டு மாப்பிள்ளை) டவுறி வேண்டாம் என்று வந்திடுவாங்க என்று பீலிங் பண்ணுறாரோ.....???! அதுதான் மொட்டைச் சொல்லி பெட்டையை கலக்ற் பண்ணலாம் எண்டும் பீல் பண்ணுறார் போல....??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-23-2004 kuruvikal Wrote:ஓ டவுறி கேட்டு பொண்ணோட குடும்பத்தை மொட்ட ஆக்கிறவங்கள் தாங்கள் எண்டும் அவங்களுக்கு போட்டியா இவங்க (வெளிநாட்டு மாப்பிள்ளை) டவுறி வேண்டாம் என்று வந்திடுவாங்க என்று பீலிங் பண்ணுறாரோ.....???! அதுதான் மொட்டைச் சொல்லி பெட்டையை கலக்ற் பண்ணலாம் எண்டும் பீல் பண்ணுறார் போல....??! வெளிநாட்டு ஆளுங்களை பத்தி கேட்டபோது நீங்க தான் மொட்டைக்கு வரதட்சணை அதிகம் அப்பிடின்னு சொன்னீங்க. இப்ப அவங்க வரதட்சணை கேக்கிறதில்லைன்னு சொல்றீங்க அனுப்புற காசு கேப்பாங்க போல இருக்கு அதைபத்தி எனக்கு சரியா தெரியாது.. அதுசரி மத்த கருத்து பேசும்போது என் தமிழ் பத்தி ப்க்கம் பக்கம்மா பேசிட்டு மேல உங்க பதிலை பாருங்க.அதுக்கு ஏதாவது ஒரு காரணமும் சொல்லுவீங்களுன்னு நம்புறேன், <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி பெண்ணே. - kuruvikal - 02-23-2004 மருத்துவப் பகுதியில உங்கட கேள்வி தொக்கிக் கொண்டு நிண்டதால கொழுக்கி போட்டு விழுத்திக் கிடக்கு....! அது உங்களுக்கென்றேதான் எழுதின பதில்....ஏன் பாருங்கோ டவுறிக்கு சீதனம் எண்டும் பீலிங்குக்கு நினைக்கிறியளோ அல்லது உணருகிறீங்களோ எண்டும் கலக்ற் பண்ணுறத்திற்கு பிடிக்கப் பாக்கிறியளோ எண்டும் எழுதுறத்துக்கு என்ன நேரமே எகுக்கும்....???! ஊருக்கும் தானடி எமக்கும் தானடி பெண்ணே உபதேசம்...நீயோ தூக்கத்தில் இருந்து கொண்டே எழுதிக் கொண்டிருக்கிறாய்....அதுதான் தண்ணி தெளிச்சுப் பாத்தோமடி பெண்ணே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-23-2004 எங்கை போ.. விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை ..... கதையாக்கிடக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-23-2004 எங்க விழுகிறானா விழுகிறானா...என்றே பாத்துக் கொண்டிருந்தால் ஓரிடத்தில் விழுந்தமாதிரித் தெரிஞ்சாலும் விழுந்திட்டான் எண்டுதான் நினைப்பியள்...உது தெரியும் அவனுக்கு....! அதால அவன் விழவும் மாட்டான் மண்ணும் ஒட்டாது....உங்களுக்கு மாத்தித்தான் தெரியும்....அதுதானே நீங்க எதிர்பார்க்கிறது...எப்ப மற்றவன் கவிழுவான் அப்ப பிடிப்பம் இடம் எண்டு....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-23-2004 kuruvikal Wrote:எங்க விழுகிறானா விழுகிறானா...என்றே பாத்துக் கொண்டிருந்தால் ஓரிடத்தில் விழுந்தமாதிரித் தெரிஞ்சாலும் விழுந்திட்டான் எண்டுதான் நினைப்பியள்...உது தெரியும் அவனுக்கு....!அட இவனே தஞ்சம்கோரி.. அதுக்குள்ளை இவன்ரை இடத்தை நான் பிடிக்கப்போறனாம்.. சொல்லுறான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-23-2004 ஏன் ஆரேயன் கவுத்துப் போட்டியலே அதுக்கிடையில....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|