Yarl Forum
ஆங்கில புதுவருட நல்வாழ்த்துக்கள். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: ஆங்கில புதுவருட நல்வாழ்த்துக்கள். (/showthread.php?tid=7640)



ஆங்கில புதுவருட நல்வா - anpagam - 12-31-2003

புலிகளின் குரல் வானொலியுூடாக உங்கள் உறவுகளுக்கு ஆங்கில புதுவருட நல்வாழ்த்துக்களை தொலைபேசியுூடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் தெரிவிக்கலாம்!

தொலைபேசி இலக்கங்கள்: 00 94 21 228 5702 அல்லது 00 94 7213 71180

மின்னஞ்சல்: votnews@yahoo.co.in
http://www.tamilworldnews.com/VOT.htm
நன்றி: தமிழ்நாதம்.


Re: ஆங்கில புதுவருட நல்வ - AJeevan - 01-05-2004

<img src='http://www.chronicle-future.co.uk/ed_img/2004-2.280x221.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>பிறந்த 2004 ம் ஆண்டு அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த வளம் கொழிக்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம்.</span>

__________________________________________________________AJeevan


- manimaran - 01-08-2004

அன்பின் யாழ்கள நண்பர்கள் அனைவருக்கும் எனது மகிழ்வான தைப்பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


- ganesh - 01-09-2004

[size=18]அனைவருக்கும் தைப்பொங்கல்
வாழ்த்துக்கள்

கணேஸ் நெதர்லாந்து