![]() |
|
விஞ்ஞானிக்கு விசா வழங்குவதில் கெடுபிடி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: விஞ்ஞானிக்கு விசா வழங்குவதில் கெடுபிடி (/showthread.php?tid=763) |
விஞ்ஞானிக்கு விசா வழங்குவதில் கெடுபிடி - parisian - 02-21-2006 எனக்கும் அமெரிக்க அணுகுமுறை எரிச்சலையும், கோபத்தையும் தந்தது. ஆனால் இந்தக்கேள்வியும் எழுந்தது. கூலிகளை உருவாக்குகிற, தனது சுய சமூகத்தின் முன்னேற்றத்தை விட அமெரிக்காவுக்கு வளம் சேர்க்கவே, திறம்படைத்த கூலிகளை உருவாக்க எல்.கே.ஜி யில் இருந்து பி.எச்.டி வரை கல்வியைத் திட்டமிடும் சமூக அக்கறை இல்லாத கல்வியாளர்கள் தங்களுக்கு சான்றோர்களுக்கு கிடைக்கவேண்டிய மரியாதையை எப்படி எதிர்பார்க்கமுடியும்? கூலிகளை வேண்டும்போது அதிக கூலிக்கும் வேண்டாத போது தூக்கியெரியவும் செய்வது எஜமானனின் விருப்பம் அல்லவா? - parisian - 02-21-2006 http://timesofindia.indiatimes.com/article...how/1419317.cms - parisian - 02-21-2006 http://seythi.net/2006/02/17/50 Re: Enough is enough - ஜெயதேவன் - 02-21-2006 parisian Wrote:எனக்கும் அமெரிக்க அணுகுமுறை எரிச்சலையும், கோபத்தையும் தந்தது. :roll: :roll: :mrgreen: |