Yarl Forum
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: தைப்பொங்கல் வாழ்த்துக்கள்... (/showthread.php?tid=7607)



தைப்பொங்கல் வாழ்த்து - kuruvikal - 01-09-2004

<img src='http://www.dgreetings.com/newimages/pongal/animated/pongal2.gif' border='0' alt='user posted image'>

உதயம் எழுத்து
ஊழியம் செய்யும்
உதயன் அவன்
உதவி நினைந்து
உவகை பொங்க
உறவுகள் கூடி
உழவர் தம்
உற்சாகப் பொங்கல் பொங்க
உறவுகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்...!

யாழ் கள அன்பின் உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.(15-01-2004)

நட்புடன் அன்பின் குருவிகள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Kanakkayanaar - 01-14-2004

யாழ் இணைய கருத்துக் கள நண்பர்கள் யாவர்க்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 01-14-2004

எனது மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள் அனைத்துக்கழ உறவுகளுக்கும்.


- aathipan - 01-14-2004

<img src='http://www.yarl.com/ecards/images/pic_2004-01-05_095406.jpg' border='0' alt='user posted image'>


- shanmuhi - 01-14-2004

<img src='http://www.intamm.com/greeting/pongal/19.jpg' border='0' alt='user posted image'>


- shanmuhi - 01-14-2004

என்ன சேது தைபொங்கலுக்குப் பிறகுதானே மாட்டுப்பொங்கல்.
அதற்குள் என்ன அவசரம்.......


- shanthy - 01-14-2004

<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->என்ன சேது தைபொங்கலுக்குப் பிறகுதானே மாட்டுப்பொங்கல்.
அதற்குள் என்ன அவசரம்.......<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன சேது சு10ரியப்பொங்கலுக்கு முன்னம் மாட்டுப்பொங்கல் ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kaattu - 01-14-2004

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்


- sOliyAn - 01-15-2004

வாடையும் சோளகமும் துள்ளிக் குதித்தோட
வடக்கன் காளைகளும் நுகம்புகுந்து ஏரிழுக்க - தனக்கென்ற
விதைநிலத்தில் உழைப்பேற்றி நெல்போட்டுப் பயிராக்கி - மகிழ்வுடனே
கதிரறுத்து உரலிட்டுப் பிடைத்தெடுத்து தன்னுழைப்பின் பயன்கண்டு
மண்பானை அடுப்பேற்றி பயறிட்டுப் பாலு}ற்றிப் பொங்கலோ பொங்கலென்று
சர்க்கரையும் நெய்யும் வாழ்வின் சுவைசெப்ப,
கதிரவனின் கரம்பற்றித் தொழுதேற்றி
நன்றியுடன் மனங்குளிரும் பொங்கலிது.
தமிழினத்தின் வேரறுக்க ஆதியிலே படையுடனே
தொடைதட்டிப் புகுந்தவர்கள்
சமயத்தின் துணைகொண்டு சதிசெய்து பலமாற்றி
புதுவருசத்தைப் பொங்கலிடம் பறித்தெடுத்து
விரட்டி விபரீதம் செய்த கதை
தமிழ் வருசம்தான் பொங்கலென்ற
கருத்தினையே புரளியாக்கி மலடியாக்க,
பொலிவிழந்து சீரிழந்து இன்று
நாடிழந்து ஊரிழந்து தனித்தன்மையற்று
அடையாளக் குறியீடாய் புலத்தினிலே புகுந்துவிட்ட
தொன்மைத் தமிழினத்தின் தனித்துவத்தைச் சாற்றும் பொங்கல்!
பொங்கலையா ஐயா பொங்கலையா

பண்டைத் தமிழினத்தின் வாழ்வும் வளமும் கலையும் கடனும்
இன்றுவரையும் இடையிடையே இடிந்தழிந்து
இல்லாத பல சேர்ந்து குழப்பிக் கூத்தடிக்க
உண்மை எதுவென்று உற்று நோக்கியின்று
உய்ய வேண்டுமென்ற எண்ணம் பொங்கலையா?
பொங்கலையா ஐயா பொங்கலையா

குருதியாய் சதையாய் பிணமாய் மலிவாய்
தமிழினம் இன்று நாதியற்ற நிலையாய்
துணிவாய் வார்த்தையில் உரிமையைக் கேட்டவர்
துப்பாக்கி ரவைகளில் துவம்சம் ஆகினர்
பேரினவாதப் பேடிகள் செயலால்
பொங்கலையா ஐயா பொங்கலையா?

சுதந்திரம் வேண்டிச் சுகத்தையே தொலைத்து
மண்ணில் புழுதியுள் வாழ்வைத் தேடும்
உறவுக் கொடிகளின் கரங்களோடிணைந்து
பொங்குவோம் ஐயா பொங்குவோம்!

உலகம் நோக்க மறுக்கும் நிலையை
உரக்கச் சொல்ல ஓரணி நின்று
கொடுங்கோல் ஆட்சி கொணரும் செயல்கள்
நடுங்கி நலிந்து ஒழிந்து போக
பொங்குவோம் ஐயா பொங்குவோம்!

பொங்கல் தினத்தில் பொங்கும் உணர்வுகள்
புனிதம் பெறட்டும்! மனிதம் வாழட்டும்!!

யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!


- Paranee - 01-15-2004

களத்தின் உறவுகளிற்கு எனது உளம்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.


- sethu - 01-15-2004

மனிதருக்கு பொங்கல்வாழ்த்துச்சொல்லமுதல் மாட்டுக்குத்தான் பொங்கல் வாழ்த்து உண்மையில் உரிமை.


- kuruvikal - 01-15-2004

தமிழில் கிடைத்த நல் வாழ்த்து....

<img src='http://www.jaffnahindu.com/img/pongal1.jpg' border='0' alt='user posted image'>

நன்றி....http://www.jaffnahindu.com/


- shanmuhi - 01-15-2004

ஓ... பலாப்பழத்தை பார்த்தாலே வாய் ஊறுகிறதே...


- shanthy - 01-15-2004

<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->ஓ... பலாப்பழத்தை பார்த்தாலே வாய் ஊறுகிறதே...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏன்பாட்டி பலாப்பழம் சாப்பிடுறேல்லயா ? சீனாக்கடையளிலை தகரங்களிலை அடைச்சு பலாப்பமும் நொங்கும் கலந்து வருமே அதுகூடச்சாப்பிடேல்லயா ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Paranee - 01-16-2004

ஆஹா
அனைவரிற்கும் மாட்டுப்பொங்கல்(மாட்டுப்பெண் அல்ல) வாழ்த்துக்கள்


வீரமுழக்கம் - phozhil - 01-16-2004

தமிழ்தெவ்வர்தம் செருக்கொழிக்க பொங்குவோம்- சோழியாரின் முழக்கம் ஒலிக்கட்டும் திக்கெட்டும்,ஒழியட்டும் எம்மவர் இன்னல்..


- TMR - 01-17-2004

என் வாழ்த்தும் சேர்ந்தே உரித்தாகட்டும்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[scroll:287ddf5acc]பொங்கல் வாழ்த்துக்கள்[/scroll:287ddf5acc]
[scroll:287ddf5acc] <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/scroll:287ddf5acc]


- vasisutha - 01-18-2004

அனைவருக்கும் நன்றி!