![]() |
|
எனது அறிமுகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: எனது அறிமுகம் (/showthread.php?tid=7600) |
எனது அறிமுகம் - Naavalan - 01-12-2004 வணக்கம் நான் இன்று கருத்துகளத்தில் உள்நுழைகிறேன். உங்களோடு கருத்தாடுவதில் எனக்கு மிக மகிழ்ச்சி. - Paranee - 01-12-2004 வாருங்கள் நாவலன் உங்கள் வரவு எமக்கு மிகமிக சந்தோசமளிக்கின்றது. உவகைபொங்கும் உள்ளதுடன் உங்களை புதிய ஆண்டிலே பொங்கும்மனதுடன் வரவேற்கின்றோம். துளிகளாகவோ து}றல்களாகவோ உங்களைப்பற்றி சிறியதாய் ஓர் அறிமுகம்; வைத்துவிடுங்கள். நட்புடன் பரணீதரன் - shanmuhi - 01-12-2004 வருக வருக...... - vasisutha - 01-12-2004 வருக வருக <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- anpagam - 01-15-2004 வணக்கம் வணக்கம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> சொல்லுங்கோ..... :mrgreen:
- sOliyAn - 01-15-2004 வருக நாவலன். - Naavalan - 01-15-2004 நன்றி... உங்கள் வரவேற்புகள் கண்டு மகிழ்ச்சி. என்னைப் பற்றி சொல்லி கொள்வதற்கு பெருசாக ஒன்றும் இல்லை. - anpagam - 01-15-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->என்னைப் பற்றி சொல்லி கொள்வதற்கு பெருசாக ஒன்றும் இல்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நம்மை விடுங்கள் நய்நா... :wink: நமது சèக, கலை, கலாச்சாரத்தில் உங்கள் எண்ணங்கள், மனகிடைக்கைகள், வளர்சிகளுக்கு நல்லவை கூடாதவை பற்றி கருத்தாடலாமே ... இல்லையா.... நய்நா :mrgreen:
- Guest - 01-20-2004 சிறிய அறிமுகமாவது செய்யலாமே? - Mathan - 01-29-2004 நானும் இன்னம் அறிமுகம் செய்யேல்ல. இதோ வாறன் - Mathivathanan - 01-29-2004 BBC Wrote:நானும் இன்னம் அறிமுகம் செய்யேல்ல. இதோ வாறன்பிபிஸி எண்டு புது அவதாரம் எடுத்து வந்திருக்கிறார்.. தேவைதானோ..? பழைய பெயரெல்லாம் அலுத்துப்போச்சுப்போலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 01-29-2004 என்ன சொல்றீங்க? முதல்ல கொழும்பு தமிழன் எண்டு போட்டன். பண்ண முடியேல்ல. பேர் நீளம் எண்டு சொல்லிச்சினம் அது தான் BBC எண்டு மாத்தின்னான். ஏதும் பிழையோ? ஒரே ஒரு பழைய பேர் தானே? - Mathan - 01-29-2004 என்ன சொல்றீங்க? முதல்ல கொழும்பு தமிழன் எண்டு போட்டன். login பண்ண முடியேல்ல. login name நீளம் எண்டு சொல்லிச்சினம் அது தான் BBC எண்டு மாத்தின்னான். ஏதும் பிழையோ? ஒரே ஒரு பழைய பேர் தானே? - kuruvikal - 01-29-2004 பிபிசி வருக வருக...கொழும்புத் தமிழனில யாழ்ப்பாண கறிவாசம் வீசுதாம்....அது லண்டன் கனடா என்று எல்லா இடமும் மணக்குதாம் கவனம்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Paranee - 01-29-2004 வருக பிபிசி உலகறிந்த ஓர் ஊடகத்தை உங்கள் நாமமாய் சுமந்துள்ளீர்கள். அதற்கேற்ப கருத்துக்களை எதிர்பார்த்தவண்ணம் - Mathan - 01-29-2004 Karavai Paranee Wrote:வருக பிபிசி தாங்ஸ் பரணி. சுவரா கிடைகும் நியூஸ். உதயனை பற்றி குடுத்தன் பாருங்க பொஸ் - Mathan - 01-29-2004 kuruvikal Wrote:பிபிசி வருக வருக...கொழும்புத் தமிழனில யாழ்ப்பாண கறிவாசம் வீசுதாம்....அது லண்டன் கனடா என்று எல்லா இடமும் மணக்குதாம் கவனம்...! என்ன சொல்ல வாரீங்க பொஸ்? எனிவே நாம போர்ன் யாப்னா தான் - shobana - 06-30-2004 வணக்கம் இன்று தான் முதல் முதலாக யாழ் இணையம் வந்துள்ளேன். எனது கவிதைப்படைப்புக்களை யாழ் இணைய அங்கத்தவர்களுடனும், யாழ் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் எப்படி ஒரு புதிய கருத்துக்களம் உருவாக்குவது என்று எனக்கு புதியவில்லை... புதிந்தவர்கள் உதவுங்களேன்.... நன்றி வணக்கம் - Eelavan - 06-30-2004 வாருங்கள் சோபனா உங்கள் வரவு நல்வரவாகட்டும் புதிதாக கருத்து ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஓரிரு நாள் பொறுத்திருக்கவேண்டும் உங்கள் கவிதைகளைக் காண ஆவலாக உள்ளேன் - kuruvikal - 06-30-2004 சோபனா நீங்கள் எந்தச் சோபனா சினிமாச் சோபனாவா.... அவ பழைய ஆளாச்சே...சரி சரி... நீங்கள் புதிய ஆளாச்சே இங்க... வாங்க வாருங்க .... வந்து எழுதுங்க.... எங்க தம்பிமாரக்காணல்ல...சோபனா வந்த செய்தி தெரியல்லப் போல...விழுந்தடிக்காம நிதானமா வந்து.....கேற்றத் திறந்துவிடுங்கப்பா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
|