Yarl Forum
மீண்டும் ஸ்ரீதேவி..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: மீண்டும் ஸ்ரீதேவி..... (/showthread.php?tid=7585)



மீண்டும் ஸ்ரீதேவி..... - kuruvikal - 01-17-2004

<img src='http://www.webulagam.com/news/photonews/images/2004/01/17_sridevi.jpg' border='0' alt='user posted image'>

80 பதுகளில் இளைஞர்களின் கனவுக் கன்னியான ஸ்ரீதேவி தமிழில் கலக்கி பின் மும்பையில் கலக்கி.... திருமணத்தின் பின் சற்றே ஓய்ந்து மீண்டும் சீரியல் மூலம் நடிக்க ஆரம்பிக்கிறார்....

அன்றைய இளைஞர்கள் பலர் ஸ்ரீதேவி என்று இப்போ தமது தேவிகளோடு 8) வாழ்ந்தாலும்...மீண்டும் அந்தச் ஸ்ரீதேவியை உங்கள் முன் கொண்டு வருகின்றோம்....! :wink:

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு காலத்தில் பாலிவுட்டையே கலக்கிய நடிகை ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்துள்ளார். மாலினி ஐயர் எனும் தொலைக்காட்சித் தொடரில் (ஹிந்தி) நகைச்சுவை பாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார்.

webulagam.com
---------------

:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->