Yarl Forum
சிந்தியுங்கள் சகோதரர்களே! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சிந்தியுங்கள் சகோதரர்களே! (/showthread.php?tid=7561)



சிந்தியுங்கள் சகோதரர்களே! - vasisutha - 01-27-2004

சிந்தியுங்கள் சகோதரர்களே!

இங்கு தரமான குளிர்பானங்கள்
பல இருக்கின்றன, ஆனால் எங்கள் மக்கள்
ஏன் நெக்டோ, ஒரேஞ் பார்லி போன்ற
சோடாக்களை விரும்புகின்றனர்? :?: Idea


- Paranee - 01-31-2004

என்னவோ சிந்தியுங்கள்