Yarl Forum
புதிர் படம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: புதிர் படம் (/showthread.php?tid=7560)



புதிர் படம் - vasisutha - 01-27-2004

இங்கே இருக்கும் படத்தில் எத்தனை முகங்கள் உங்களுக்கு தெரிகின்றன?


- shanmuhi - 01-27-2004

எனக் வசிசுதாவின் முகம் மட்டும் தான் தெரிகிறது.
? ? ?


- shanthy - 01-27-2004

shanmuhi Wrote:எனக் வசிசுதாவின் முகம் மட்டும் தான் தெரிகிறது.
? ? ?

அதுதானே வசி ? வேறையென்ன ?
Confusedhock:


- Paranee - 01-27-2004

எனக்கு மொத்தமாக 5 முகம் தெரியுதே !


- vasisutha - 01-27-2004

சாந்தி அக்கா ஷண்முகி இன;னும் உத்துப் பாருங்கோ என்ர முகத்தை தவிர கனக்க முகங்கள் இருக்கு. :oops: (இன்று இரவு விடை சொல்லுறன்)
பரணி கிட்டத் தட்ட வந்திட்டார்.


- சாமி - 01-27-2004

ஆறு முகம்


- Paranee - 01-28-2004

ம்கூம்

கிட்டத்தட்ட வந்தாலும் விடுறாங்கள் இல்லையே !

vasisutha Wrote:சாந்தி அக்கா ஷண்முகி இன;னும் உத்துப் பாருங்கோ என்ர முகத்தை தவிர கனக்க முகங்கள் இருக்கு. :oops: (இன்று இரவு விடை சொல்லுறன்)
பரணி கிட்டத் தட்ட வந்திட்டார்.



- shanmuhi - 01-28-2004

என்ன வசியின் மணிக்கூடு நின்றுவிட்டதோ... ! ! !


- vasisutha - 01-30-2004

மன்னிச்சுக்கொள்ளுங்கோ மறந்திட்டன்
இதோ விடை. இதையும் விட அதிக முகங்கள் இருக்குதோ தெரியாது.