![]() |
|
உலகத்திலேயே மிக நீளமான நாக்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: உலகத்திலேயே மிக நீளமான நாக்கு (/showthread.php?tid=7548) |
உலகத்திலேயே மிக நீளமா - Guest - 01-29-2004 <span style='font-size:25pt;line-height:100%'>உலகத்திலேயே மிக நீளமான நாக்கு</span> உலகத்திலேயே மிக நீளமான நாக்கை படத்தில் காணலாம். 12 வயதான இந்த ஜெர்மன் பெண்ணின் நாக்கு 7cm நீளளளளமுடையது. மேலத விபரங்களுக்கு இந்த இணையபக்கத்தை பார்க்கவும். http://news.bbc.co.uk/cbbcnews/hi/world/ne...000/1646912.stm Re: உலகத்திலேயே மிக நீளம - Mathivathanan - 01-29-2004 Suren Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>உலகத்திலேயே மிக நீளமான நாக்கு</span>அட இதைவிட நீளமான நாக்கு எங்கடையாக்களிட்டைக் கிடக்கு.. அது பிரண்டு பிரண்டு வாறதாலை உங்ளுக்கு நீளம் தெரியேல்லையாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 01-29-2004 யாரை சொல்றீங்க பொஸ்? - Paranee - 01-29-2004 அந்த நேரத்திலை பிரண்டை அரைச்சு பருக்காததுதான் இப்ப இப்படி இருக்கு இல்லையா தாத்தா Quote:அட இதைவிட நீளமான நாக்கு எங்கடையாக்களிட்டைக் கிடக்கு.. அது பிரண்டு பிரண்டு வாறதாலை உங்ளுக்கு நீளம் தெரியேல்லையாக்கும் - Mathan - 01-29-2004 வட் ஸ் தட் பிரண்டை? |