Yarl Forum
Hi Everyboday - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: Hi Everyboday (/showthread.php?tid=7547)



Hi Everyboday - Mathan - 01-29-2004

Hi Guys,

This is BBC from Colombo, Srilanka. I just joined this forum. Nice to meet you all.

Best Regards
BBC


- Mathan - 01-29-2004

அண்ணைமார் வணக்கம், நான் கொழும்பு BBC. இப்பதான் வந்திருக்கன்.


- Mathan - 01-29-2004

இப்போ முதலாம் ஆண்டு படிக்கிறன். சினிமா, கிறிக்கட் எண்டா நல்ல விருப்பம். வேற என்ன எழுத.


- shanmuhi - 01-29-2004

<b>வாழ்த்துக்கள் .... BBC</b>

இந்த யாழ்களத்துக்குள் நுழைந்தவுடன் ஒருகணம் அதிர்ந்துவிட்டேன்.
BBC யின் வருகை.

ஒவ்வொரு பக்கத்தையும் ஒத்து மொத்தமாக வலம் வந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அன்று.... etbc இன்று.... BBC
நாளை யாரோ ? ? ?


- Mathan - 01-29-2004

தாங்ஸ் தாங்ஸ்.

நான் etbc இல்லை மிஸ்.

காலேல கொழும்பு தமிழன் அப்புறம் login பண்ண முடியேல்ல. login name சோட்டா மாத்த சொல்லி பொஸ் சொன்னார். BBC என்டு மாத்தீட்டன் மிஸ்.


- Paranee - 01-29-2004

வருக பிபிசி உலத்தரம் வாய்ந்த ஓர் ஊடகம் அதனால்தான் இங்கும் எங்கும் பிரகாசிக்கின்றீர்களோ.

முதலாம் ஆண்டில் படிக்கின்றீர்களா ? நல்லது எத்தனை ஆண்டுகள் ?


- Mathan - 01-29-2004

தாங்ஸ் 3 ஆண்டுகள்


- வேந்தன் - 01-29-2004

வணக்கம் கொழும்பு BBC...அதுக்குள்ள ஒட்டு மொத்த தளத்தையுமே வலம் வந்துள்ளீர்கள் போல தெரியுது..
கொழும்பு வாசம் வீசுகின்றது...
வருக...வருக....


<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathan - 01-30-2004

ரொம்ப ரொம்ப தாங்ஸ் கிங்


- Eelavan - 01-30-2004

சும்மா சொல்லக்கூடாது பி.பி.சி அண்ணை முதலாம் ஆண்டு படித்தாலும் என்ன ஒரு தெளிவு எதுக்கும் கொழும்பு தமிழின் சிறப்பு பற்றி ஒரு விவாதம் தொடங்குங்கோ நாங்களும் கேட்போம்


- Mathan - 01-30-2004

தாங்ஸ். நம்ம கொழும்பு டமில் பத்தி டொப்பிக் தொட்ங்கலா தான். அனா யார் பொஸ் பதில் குடுக்கிறது? பாருங்க நம்ம கருத்து ஒண்ணுக்கும் பதில் இல்ல. நம்ம பசங்க எல்லாரும் சரி பிசி. நீங்க் சரி எழுதுங்க பொஸ்


- Mathan - 01-30-2004

ஈழவன், உங்களுக்கு பொமிசன் குடுத்தாச்சு தானே பொஸ். ஏன் எழுதல ?


- Paranee - 01-30-2004

ஆமாம் கொழும்புத்தமிழ் எப்படி கொழுப்புப்பிடிச்சுப்போய் இருக்கின்றது பாருங்கள்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழன் தமிழை தமிழாகவே எழுத முயல்கின்றான்.
ஆனால் அங்கிருப்பவர்களோ இங்கிருப்பவர்களை சாடிக்கொண்டு தாம்தான் தவறுகள் விடுகின்றார்கள்.


- Mathan - 01-30-2004

அட கொக்கா மக்கா. என்ன பரணி சார் நம்ம மேல செம கடுப்பு போல இருக்கு?

நம்ம தமிழ் கொஞ்சம் அப்பிடி இப்பிடி தான் ஏத்துக்கிறேன்.

ஏன் கோபம் பொஸ்?


- Eelavan - 02-03-2004

நண்பர் பி பி.சி
முதலில் இது வந்து ஜப்னா கருத்துக்களம் இல்லை இது யாழ் கருத்துக்களம் இங்கே தமிழில் எழுதப்படும் கருத்துகளுக்கு மட்டுமே பதில் கிடைக்கும் பரணீ அண்ணா சொல்வது போல கொழும்புத்தமிழ் இல்லை கொலைத்தமிழ் பேச வேண்டாம் இது வேண்டுமானால் முஸ்லிம் வியாபாரிகளுடன் சேர்ந்து வியாபாரம் பேச தான் உதவும் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு உதவாது நான்கு பேர் சிரிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறீர் என்றால் தயவு செய்து நான் எழுதிய பதிலையும் மறந்துவிடும் அல்லது நிறைய எழுதாவிட்டாலும் தமிழில் நிறைவாக எழுதும்