Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=7464)



வணக்கம் - AJANTH - 02-17-2004

எல்லாருக்கும் வணக்கமங்கோ?
நான் பல கருத்துக்களை எழுதலாம் என்று உங்க வந்து இருக்கிறன்.
நீங்கள் யாராவது எனக்கு ஒத்தாசை பண்ணுங்க அதற்கப்புறம் பாருங்க தமிழ்நாட்டுச்செய்தியா தமிழகச்செய்தியா சுடாக சுவையாக கொண்டுவாறனங்கோ
ஒகேவா-பாய் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 02-17-2004

வணக்ஸ்


- daklas - 02-18-2004

வணக்கம் ரமணன் அஜந் நானும் புதிதுதான் எங்கே கவிதை எழுதிப்போடுவது என்று தெரியவில்லை???


- daklas - 02-18-2004

அதென்ன வணக்ஸ் இது நக்கல்
தமிழராச்சே! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- daklas - 02-18-2004

நளினமாகவும் இருக்கலாம் என்ன புது உறவுகளே?

சில வேளை சமஸ்கிருதமோ அல்லது பாளியோ என்னவோ தெரியவில்லை!


- Mathivathanan - 02-18-2004

[quote=daklas]நளினமாகவும் இருக்கலாம் என்ன புது உறவுகளே?

சில வேளை சமஸ்கிருதமோ அல்லது பாளிஅதென்னப்பா.. பாளி..?
:?: :?: :?:


- sOliyAn - 02-18-2004

புத்தஞ் சரணங் கச்சாமி..


- Mathivathanan - 02-18-2004

Mathivathanan Wrote:[quote=daklas]நளினமாகவும் இருக்கலாம் என்ன புது உறவுகளே?

சில வேளை சமஸ்கிருதமோ அல்லது பாளிஅதென்னப்பா.. பாளி..?
:?: :?: :?:
sOliyAn Wrote:புத்தஞ் சரணங் கச்சாமி..
கேள்விகேட்டால் இல்லாதது பொல்லாதது தெரியாதது செல்லுறதுக்கெண்டே ஒரு கூட்டம்..

சரியப்பா.. நீங்கள் சொல்லுறது என்ன அதையாவது சொல்லுங்கோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Eelavan - 02-18-2004

daklas Wrote:நளினமாகவும் இருக்கலாம் என்ன புது உறவுகளே?

சில வேளை சமஸ்கிருதமோ அல்லது பாளியோ என்னவோ தெரியவில்லை!

இது இப்போது வழக்கத்தில் வந்து கொண்டிருக்கும் புதுவகை மொழி பல்வேறு மொழிகளை கலந்து இன மொழி பேதமற்ற ஒரு இனத்தையும் மொழியையும் உருவாக்கி அதன் மூலம் எல்லாப்பிரச்சனைக்கும் தீர்வு காண சில நல்ல மனங்கள் எடுத்திருக்கும் ஆயுதம்


வாங்கோ - Ramanan - 02-18-2004

வாங்கோ. எப்பிடி இருக்கிறிங்கள்? எப்ப செய்திகளை தரப்போறீங்கள்? அங்கையும் இங்கையும் அது வரப்போகுதாமே? (அது- தேர்தல்)