Yarl Forum
முடியுமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: முடியுமா? (/showthread.php?tid=7422)



முடியுமா? - vasisutha - 02-26-2004

ஒரு நாவல் ஒன்றை இங்கே எழுத முடியுமா?
வேறு ஒருவரின் நாவலாக இருந்தால் அவரின் பெயரைப்போட்டு எழுதலாமா? அல்லது நாவலாசிரியரிடம் அனுமதி வாங்க வேண்டுமா?


- Mathan - 02-26-2004

இண்டர்னெட்ல இல்லாத ஒரு நாவல முழுசா போடுறதா இருந்தா அனுமதி வாங்கதான் வேணும். அது பொதுஉடைமையான நாவலா இருந்தா தேவலை. அதேமாதி ரசிச்ச சில காட்சியா இருந்தா பேரை போட்டுட்டு போடலாம். இது என்னோட கருத்து