![]() |
|
லண்டனில் 26.02.2004ல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: லண்டனில் 26.02.2004ல் (/showthread.php?tid=7418) |
லண்டனில் 26.02.2004ல் - Rajan - 02-27-2004 லண்டனில் 26.02.2004ல் hock: இருந்து பிரயா உரிமை பெறுவோர் லண்டன் சட்டற்கள் தெரிந்துயி;ருக்க வேண்டும் சத்தியபிரமாணம் எடுக்கவேண்டும் hock: :roll: :oops: :evil: :? :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Re: லண்டனில் 26.02.2004ல் - adipadda_tamilan - 02-27-2004 Rajan Wrote:லண்டனில் 26.02.2004ல் சட்டம் தெரியாவிட்டல் என்ன நடக்கும், பிரயாவுருமை இல்லையா ?????. - shanmuhi - 02-27-2004 அப்படி என்றால் பிரச்சனையில்லை என்று சொல்கிறீர்களா.... அங்கு வந்து குடியேறலாமா...? ? ? - kuruvikal - 02-27-2004 அது மட்டுமல்ல சில பரீட்சைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி வரும்....இங்கிலாந்தின் வரலாற்றைப் பற்றி அறியாத ஒருவர் இங்கிலாந்தின் பிரஜா உரிமை பெற முடியாது....என்பதுதான் அப்பரீட்சைகள் நடத்தக் காரணம்....உங்க பலபேர் உலகப்படத்தில இங்கிலாந்து எண்டது எங்க இருக்கெண்டதும்....லண்டன் இங்கிலாந்தில்தான் இருக்கெண்டதும் தெரியாமலே இருக்கினம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நமக்கேன் ஊர்வம்பு....பிளயரும் அவையும் பட்டபாடு.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Re: லண்டனில் 26.02.2004ல் - Mathan - 02-27-2004 Rajan Wrote:லண்டனில் 26.02.2004ல் குடியிருக்க உரிமை குடுக்கிற ஒரு நாட்டுக்காரன் அந்த நாடு, சட்டம், மொழியை தெரிஞ்சிருக்கணுமுன்னு சொல்றது தப்பில்லை. நாளைக்கு ஒருத்தர் தப்பு செய்துட்டு எனக்கு தெரியாதுன்னு வாதாட முடியாது. உண்மையில இது இரண்டு பக்கத்துக்கும் நன்மை. வரவேற்க்கணும். - kuruvikal - 02-27-2004 நீங்கள் வரவேற்கிறீங்களோ இல்லையோ...அதுக்குத்தான் அவை இதைக் கொண்டு வந்தவ....உங்கள் லண்டனில பெட்டையலோட கதைக்க எண்டா பொடியள் உள்ள வெள்ளை காப்புலி இங்கீலிசெல்லாம் கதைப்பாங்கள்...பொலிஸ் பிடிச்சிட்டுதெண்டா சுத்தத் தமிழ் ஓடோடி வந்திடும்...அதில சொல்லுவாங்கள் உங்கட சட்டம் தெரியாது..தெரியாம செய்து போட்டன்....அவனும் புரியாமல் விட்டுப்போடுப் போடுவான்...ஆக மிஞ்சின 'கேசெண்டா' மட்டும் மொழிபெயர்ப்பாளரைக் கொண்டு வந்து விசாரிப்பான்...இத்தனைக்கும் அவங்களுக்கு நல்லா ஆங்கிலம் பேச வரும்...உதெல்லாம் தெரிஞ்சுதான் உதுகள் வருகுது...எல்லாத்துக்கும் அடிப்படை இப்ப ஆரெண்டு விளங்குதோ....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|