Yarl Forum
கபடத்தனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கபடத்தனம் (/showthread.php?tid=7406)



கபடத்தனம் - Mathivathanan - 02-29-2004

பாரதத்துடன் புதிய உறவுக்கு புலிகள் மீண்டும் அழைப்பு
சிங்கள அரசியல்வாதிகளின் கபடதனத்துக்கு இந்தியா வசப்படக்கூடாது தமிழ்ச்செல்வன்.
நன்றி வீரகேசரி.

புரியவேயில்லை.. இவ்வளவு காலமும் இந்திய கபடநாடகம்பற்றி எமக்குப் போதித்த நம்மவர் இந்தியாவுக்கு சிங்கள கபட நாடகம்பற்றி எடுத்துரைப்பதேனோ..?
:!: :?: Arrow