![]() |
|
அன்பளிப்புகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: அன்பளிப்புகள் (/showthread.php?tid=7390) |
அன்பளிப்புகள் - ganesh - 03-02-2004 திருமணம் பூப்புனிதநீராட்டுவிழா பிறந்தநாள் போன்ற நன்மையான காரியங்களுக்கு நம்மவர்கள் போட்டீபோட்டுக்கொண்டு அன்பளிப்புக்களை வழங்குகிறார்கள் அன்பளிப்புகொடுத்தவர்கள் வீட்டில் ஏதாவது நன்மையான காரியம் நடக்கும்பொழுது அன்பளிப்பைவாங்கியவர்கள் இரண்டுமடங்காக அன்பளிப்பை திருப்பிகொடுக்கவேண்டிய தாக நமது கலாச்சாரம் வளர்ந்துவிட்டது இதனால் அன்பளிப்பைபெற்றுவர்கள் பல இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் வெள்ளைக்காரர்கள் அன்பளிப்பு கொடுக்கும் போது அது அவர்களுக்கு உபயோகமானதாஈ என்று முதலில் ஆராய்வர்கள் உபயோகமில்லாதபொருட்களை அநேகம் கொடுக்கமாட்டார்கள் எழுதுங்கள் உங்கள் கருத்துக்களை - sivajini - 03-02-2004 திருமணம் பூப்புனிதநீராட்டுவிழா பிறந்தநாள் போன்ற நன்மையான காரியங்களுக்கு நீங்க***** தொழில். *****தணிக்கை - இராவணன் :evil: Re: அன்பளிப்புகள் - Mathan - 03-04-2004 ganesh Wrote:திருமணம் பூப்புனிதநீராட்டுவிழா பிறந்தநாள் இரண்டு மடங்காக அன்பளிப்பை திருப்பி குடுக்கின்றார்கள் என்பது எனக்கு தெரியாது. நம்ம தமிழங்க சிலபேர் யார் எவ்வளவு குடுத்தார்கள் என்று எழுதிவத்து அதேஅளவை திருப்பி குடுப்பதாக அறிந்தேன். அன்பளிப்பு அன்பை காட்டுவதாக இருக்க வேண்டும் விலையை அல்ல. அன்பளிப்பு கட்டாயமானதாகவும் இருக்க கூடாது. அப்பிடி அன்பளிப்பு குடுக்க நினைத்தால் நீங்க சொன்னமாதிரி உபயோகமான பொருளாக குடுக்கலாம். - vasisutha - 03-04-2004 உண்மை. இப்பொழுது அப்படித்தான் நடக்கிறது. அது மட்டுமா இப்பொழுதெல்லாம் கல்யாண வீடோ, பிறந்தநாளோ எல்லாவற்றுக்கும் நகைகளைத்தான் பரிசளிக்கிறார்கள். பிறகு தங்கள் விசேசங்களில் அவை இரண்டு மடங்காக திருப்பி வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். - Rajan - 03-04-2004 அடஉஉஉஉஉஉஉஉஉஉஉஇவர் தான் *****கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 1.2தரமும் அன்பளிப்பு வேண்டி குடுத்தவர் வட்டியும் முதலுமா வேண்டி தாறதும் என்டு செல்லி எமாத்தினவர் நெதர்லாந்தில இப்ப ஏதோ சொல்லுறார் hock: :roll: :evil: பாவம் அந்த 3குடும்பவும் :roll: |