![]() |
|
பிரித்தானியாவில் 40 மில்லியன் கொள்ளை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பிரித்தானியாவில் 40 மில்லியன் கொள்ளை (/showthread.php?tid=739) |
பிரித்தானியாவில் 40 மில்லியன் கொள்ளை - Mathan - 02-23-2006 பிரித்தானியாவில் 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளை நேற்று பிரித்தானியாவின் கென்ற் (Kent) பிரிவில் Tonbridge எனும் பகுதில் அமைந்திருந்த பண சேமித்து வைக்கும் நிலையத்தில் இருந்து ஏறத்தாள 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளையிடப்பட்டுள்ளது. போலிசார் போல் வேடமிட்ட ஆயுத பாணிகள் திட்டமிட்ட இந்த கொள்ளையை நடத்தியுள்ளார்கள். ஏறத்தாள 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளையிடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும் சரியான தொகையினை கண்டுபிடிப்பதற்காக கொள்ளை நடந்த பண சேகரிப்பு நிலையத்தில் கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. இது பிரித்தானியாவின் மிகப்பெரிய கொள்ளையாகும். http://news.bbc.co.uk/2/hi/uk_news/england...ent/4742064.stm |