Yarl Forum
வீரப்பனும்...இஸ்ரேலிய இராணுவ நிபுணத்துவமும்....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: வீரப்பனும்...இஸ்ரேலிய இராணுவ நிபுணத்துவமும்....! (/showthread.php?tid=7386)



வீரப்பனும்...இஸ்ரேலிய - kuruvikal - 03-03-2004

<b>வீரப்பனை பிடிக்க இஸ்ரேல் அறிக்கை!</b>

தமிழ்நாட்டில் சந்தன மரக்கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அறிக்கையை இஸ்ரேல் தயாரித்துள்ளது!

இஸ்ரேல் ராணுவத் தொழில் துறையைச் சேர்ந்த குழு ஒன்றும், ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு என்ற நிறுவனமும் இணைந்து இந்த அறிக்கையை தயார் செய்துள்ளன.

வீரப்பனின் செயல்பாடுகள், தாக்குதல், அவனுக்கு கிடைக்கும் உதவிகள், அவன் மறைந்துள்ள காட்டின் தன்மை ஆகியவற்றை கடந்த ஜனவரி மாதம் கர்நாடகத்திற்கு வந்த அந்த அமைப்பின் நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

அதனை அடிப்படையாக வைத்து, சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அந்த அமைப்பு அறிக்கை தயார் செய்துள்ளது.

webulagam.com

வீரப்பனைப் பிடிக்காட்டி இஸ்ரேலின் நிபுணத்துவத்தின் கதி....அதோ கதிதான்....????!(- our view) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 03-03-2004

வீரப்பனை பிடிக்க இஸ்ரேல் உதவி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது இந்தியா வெட்கப்படவேண்டிய விடயம். வீரப்பனை பிடிக்கமுடிவில்லை என்பதை நம்ப முடியவில்லை. உண்மையில் பிடிக்க வேண்டும் என்ற நினைக்கிறார்களா?