Yarl Forum
அணுவணுவாகக் கொல்லும்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அணுவணுவாகக் கொல்லும்.... (/showthread.php?tid=7313)



அணுவணுவாகக் கொல்லும - sWEEtmICHe - 03-18-2004

[size=20]அணுவணுவாகக் கொல்லும்....

<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/sTrisha_01%5B1%5D.jpg' border='0' alt='user posted image'>

[size=13]இது மனதுக்குள் வந்து
அணுவணுவாகக் கொல்லும்
காதலி இவள் மனதுக்குள் வராமல்
அணுவணுவாகக் கொல்பவள்
ஒரு பெண்ணே உன்னுள்ளே
ஓர் ஆயிரம் பெண் இருக்குதடி
ஓரு பார்வை பார்த்துவிட்டாய் - எனக்கு
உலகமெல்லாம் வேர்க்குதடி! நிம்மதியான
வாழ்க்கை மனிதனுக்கு என்மதியை தரும்...
துன்பமான வாழ்க்கை மனிதனுக்கு
துயரரைத் தரும்....
விண்ணைப்பார்ப்பவன் வாழ்கையில்
உயரப்பார்க்கிறான்...
மண்ணைப்பார்ப்பவன் வாழ்கையில்
மறையப்பார்க்கிறான்..
உன் இன்பமன முகத்தை பார்த்தேன் என் துன்ப
முகவரியை மறந்தேன்........
வீசும் புயலுக்கு உருவம் இல்லை
நீ பேசும் தமிழுக்கோ உறக்கம் இல்லை
பிறையே பிறையே வளரும் பிறையே
இது நல்வரவா... Cry Cry

<b>This poem is written by Author:MCgaL(sWEEtmICHe)</b>


- sWEEtmICHe - 03-22-2004

என் கவிதை யாருகும் பிடிக்கவில்லை யா...?


- shanmuhi - 03-22-2004

Quote:துன்பமான வாழ்க்கை மனிதனுக்கு
துயரரைத் தரும்....

பிடித்த வரிகள்.

நன்றாக இருக்கின்றது.
தொடர்ந்து எழுதுங்கள்


- phozhil - 03-22-2004

sWEEtmICHe Wrote:என் கவிதை யாருகும் பிடிக்கவில்லை யா...?
-----------------
காதலால் மனம் பித்தாகலாம் ,ஆனால் இங்கே கவிதைக்கும் அல்லவோ பித்து.என்சிந்தைக்கு சித்திக்காத பித்தாயிருகிறதே!


- sOliyAn - 03-22-2004

உங்களை ஆணாகக் கற்பனைசெய்து கவிதை படைத்துள்ளீர்கள். அதனால்தானோ என்னவோ தாமதமாக இன்றுதான் கண்ணில் தென்பட்டது.
ம்.. நல்லாத்தான் இருக்குது!


- sWEEtmICHe - 03-22-2004

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 06-23-2004

உங்கள் உதவிக்கு நன்றி ஒலி நண்பா.... என் மனம் வருதப்பட கூடாது என்று
எவ்வளவு மென்மையாக தெரிவித்திற்கள் யாழ் களதிற்கு....... Cry


- kavithan - 06-24-2004

எல்லாம் சோகமயம், எனக்குப் பிடிக்கலை. ஆனால் கவிதை நன்றாக இருக்கின்றது. எனக்காக ஒரு சோகமில்லாத கவிதை எழுதுங்களேன் சகோதரியே.


- sWEEtmICHe - 06-30-2004

செரி உங்களுக்கும் இந்த யாழ் தளத்திருக்கும் .....,என் அன்பு நண்பர்களுக்கும்...என் அண்ணா பரணீக்கும் சமப்பிக்கிறேன்.....கவிதையே !!
எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்......