Yarl Forum
தமிழ் ஆங்கில அகரதிக்கு உதவி தேவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: தமிழ் ஆங்கில அகரதிக்கு உதவி தேவை (/showthread.php?tid=7312)



தமிழ் ஆங்கில அகரதிக்க - theepan - 03-19-2004

நான் ஒரு தமிழ் ஆங்கில அகரதியை உருவாக்கி வருகிறேன். தற்போது என்னிடம் 5000 ஆங்கில சொற்களுக்குரிய தமிழ் பொருளோ உள்ளது. சிறந்த செயற்பாட்டுக்கு இது போதாது. மேலும் சொற்களை இனைப்பதற்கு ஆர்வம் உள்ளவர்களின் உதவி தேவைப்படுகின்றது. உதவிசெய்ய விரும்புவர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தோடர்புகொள்ளவும்.

rpiratheepan@yahoo.com


- shanmuhi - 03-19-2004

வரவேற்கத்தக்க சேவை.
வாழ்த்துக்கள்....