![]() |
|
தமிழ் ஆங்கில அகராதி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: தமிழ் ஆங்கில அகராதி (/showthread.php?tid=7311) |
தமிழ் ஆங்கில அகராதி - theepan - 03-19-2004 நான் ஒரு தமிழ் ஆங்கில அகரதியை உருவாக்கி வருகிறேன். தற்போது என்னிடம் 5000 ஆங்கில சொற்களுக்குரிய தமிழ் பொருளோ உள்ளது. சிறந்த செயற்பாட்டுக்கு இது போதாது. மேலும் சொற்களை இனைப்பதற்கு ஆர்வம் உள்ளவர்களின் உதவி தேவைப்படுகின்றது. உதவிசெய்ய விரும்புவர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தோடர்புகொள்ளவும். rpiratheepan@yahoo.com - PAAMARAN - 03-19-2004 ஏங்க தீபன் நீங்க ஒரு வாட்டி மற்ராஸ் யுனிவேசிற்றி தமிழ் ஆங்கில அகராதியை முதல்ல பாருங்க............. அப்புறம் சொல்லுங்க நீங்களே ஒரு அகராதி உருவாக்க வேணுமா இல்லையா எண்னு .......... மன்னுச்சுக்கிங்கோ கொஞ்சம் ஜாஸ்தியா பேசிட்டேனுங்கோ..????????????? |