![]() |
|
ஜெனீவா பேச்சுவார்த்தை: உங்கள் கருத்து - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜெனீவா பேச்சுவார்த்தை: உங்கள் கருத்து (/showthread.php?tid=731) |
ஜெனீவா பேச்சுவார்த்தை: உங்கள் கருத்து - spyder12uk - 02-24-2006 இலங்கையில் பலவீனமடைந்துள்ள போர்நிறுத்ததை மீண்டும் மதித்துக் கடைப்பிடிக்கும் முகமாக வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்தவும், எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் சந்தித்துப் பேசவும், இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணங்கியுள்ளதாக 23ஆம் தேதி நிறைவுற்ற ஜெனீவா பேச்சுக்களின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்த உங்களது கருத்துகளை எங்களிடம் தெரியப்படுத்துங்கள். நேயர்களே, இந்தப் பக்கத்திலும் 'எம்மைத் தொடர்புகொள்ள' பக்கத்திலும் இடம்பெற்றுள்ள படிவத்திலோ, அல்லது bbctamil@xlweb.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கோ உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள். தேர்வுசெய்யப்படும் கருத்துக்கள் இப்பக்கத்தில் தொடர்ந்து பிரசுரிக்கப்படும். வரவேற்கிறோம் உங்கள் மேலான கருத்துகளை http://www.bbc.co.uk/tamil/highlights/stor...alksforum.shtml http://www.bbc.co.uk/tamil/highlights/stor...alksforum.shtml |