![]() |
|
பிறந்த நாள் வாழ்த்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: பிறந்த நாள் வாழ்த்துக்கள் (/showthread.php?tid=7301) |
பிறந்த நாள் வாழ்த்துக - nalayiny - 03-23-2004 எமது யாழ் கள கவிஞர் சாPஸ் அவர்களிற்கு எமது பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக. <img src='http://www.yarl.com/ecards/images/birthday/birthday_greeting1.jpg' border='0' alt='user posted image'> - Paranee - 03-23-2004 கவி மகனிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றென்றும் இன்றுபோல் இன்பமாய் வாழ்க.. - Eelavan - 03-23-2004 தமிழன்னையின் தவப்புதல்வனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்து நட்புடன் ஈழவன் - kuruvikal - 03-23-2004 இளங்கவி இனிய அகவை காண வாழ்த்துக்கள்...! - sOliyAn - 03-23-2004 வாழ்த்துக்கள் சரீஸ்! நிம்மதி உங்கள் வசமாகி, தமிழ் உங்கள் அகத்தில் வற்றா அருவியாகி, புகலிட இலக்கியத்தை தரமுயர்த்தட்டும்! - sharish - 03-23-2004 வாழ்துக்கள் கூறும் அனைத்து அன்பான உறவுகளுக்கும் அழகிய உறவுப்பாலத்தை அடையாளம்காட்டிய யாழ் இணையத்தளத்திற்கும் என் இதயநன்றிகள் அன்புடன் த.சரீஷ் - Mathan - 03-23-2004 இன்று போல் என்றும் புகழுடன் வாழ என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் எளிய தமிழில் அமைந்த கவிதைகள் அனைவரும் படிக்ககூடியதாக அருமையாக இருக்கின்றது. நட்புடன் பிபிசி - shanmuhi - 03-23-2004 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... - TMR - 03-23-2004 என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் TMR - vallai - 03-23-2004 பூவுக்குப் பிறந்த நாளு மன்னிக்கோணும் சரீஸுக்குப் பிறந்த நாளு எங்களுக்கெல்லாம் பார்ட்டி இல்லையோ? |